ரஜினி படத்தில் இப்படி பாடல் வரிகள் வரலாமா, ரசிகர்கள் கேள்வி
நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த், தமன்னா, மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப் மற்றும் பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜெயிலர்'. இப்படத்தின் இரண்டாவது பாடலான “ஹுக்கும்” என்ற பாடல் நேற்று மாலை வெளியானது. ஆங்கில வார்த்தைகளும், 'லோக்கலான' வார்த்தைகளும் அதிகம் இடம் பெற்றுள்ள இப்பாடலில் உள்ள சில வரிகளைக் குறிப்பிட்டு ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். ரஜினிகாந்த் போன்ற ஒரு சீனியர் நடிகரின் படத்தில் இப்படிப்பட்ட பாடல் வரிகள் இடம் பெறலாமா என்றும் அவர்கள் கேட்கின்றனர். “சூப்பர் … Read more