Jawan: ட்ரெய்லரில் சம்பவம் செய்த அட்லீ… ஜவான் ப்ரீ ரிலீஸ் பிசினஸ் மட்டும் இத்தனை கோடியா?

மும்பை: ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் திரைப்படம் செப்டம்பர் 7ம் தேதி வெளியாகிறது. அட்லீ இயக்கியுள்ள இந்தப் படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லர்ஸ் நிறுவனம் சொந்தமாக தயாரித்துள்ளது. ஜவான் டீசர் எப்போது வெளியாகும் என எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு, ட்ரெய்லர் குறித்து அப்டேட் கிடைத்துள்ளது. அதுமட்டும் இந்தப் படத்தின் ப்ரீ தியேட்டர் ரிலீஸ் மட்டும் 250 கோடி ரூபாய் வரை நடந்துள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவில் ஜவான் ட்ரெய்லர் தமிழில் ராஜா ராணி திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அட்லீ. தொடர்ந்து … Read more

Salaar: 'கேஜிஎஃப்' மூன்றாம் பாகமா..?: 'சலார்' டீசரில் இதையெல்லாம் நோட் பண்ணீங்களா.!

பிரபாஸ் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் ‘சலார்’ படம் உருவாகியுள்ளது. ‘கேஜிஎஃப்’ பட புகழ் பிரசாந்த் நீல் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப்படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் பல யூகங்களைகிளப்பி வருகிறது. ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/- ‘கேஜிஎஃப்’ முதல் மற்றும் இரண்டாம் பாகங்களுக்கு கிடைத்த வரவேற்பினை தொடர்ந்து பிரசாந்த் நீல் இயக்கத்தில் ‘சலார்’ உருவாகி வருகிறது. ஹோம்பாலே பிலிம்ஸ் சார்பில் … Read more

சீதா ராமன் அப்டேட்: ராமிடம் சீதா வைத்த கோரிக்கை.. காத்திருக்கும் பெரிய ட்விஸ்ட்!!

Seetha Raman Today’s Episode Update: ராமிடம் சீதா வைத்த கோரிக்கை.. மதுவிடம் தாலியை கேட்கும் சூர்யா – சீதா ராமன் இன்றைய எபிசோட் அப்டேட் 

அபூர்வ சகோதரர்கள்: கமல் – கிரேஸி மோகன் கூட்டணியின் முதல் படம்; ஒரு காதல் கதை கமெர்ஷியல் படமான கதை!

உயரம் குறைவான பாத்திரத்தில் நடித்து தனது நடிப்பின் உயரத்தை கமல் அதிகமாக்கிக் கொண்ட படம் ‘அபூர்வ சகோதரர்கள்’. இரண்டு பாத்திரங்களை ஒரே நடிகர் ஏற்று நடிக்கும் போது, இரண்டும் வெவ்வேறு பாத்திரம் என்று பார்வையாளர்களை நம்ப வைப்பது எந்தவொரு நடிகனுக்கும் ஒரு சவால். ‘அப்பு’ மற்றும் ‘ராஜா’ என்று இரண்டு பாத்திரங்களை ஏற்று அந்தச் சவாலை திறம்படக் கையாண்டார் கமல். படம் பார்த்துக் கொண்டிருக்கும் போது ராஜா வேறு அப்பு வேறு என்றே மக்கள் நம்பினார்கள். இதுதான் ஒரு … Read more

வசந்த் ரவிக்கு ஜோடியான தனுஷ் பட நாயகி

தரமணி, ராக்கி படத்தில் நடித்த வசந்த் ரவி கடைசியாக 'அஸ்வின்ஸ்' படத்தில் நடித்தார். தற்போது 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் நடிக்கும் புதிய படத்தின் பணிகள் நேற்று பூஜையுடன் துவங்கியுள்ளது. இந்த படத்தை ஜெ.எஸ்.எம். புரோடக்ஷன்ஸ் சார்பில் ஏ.ஆர்.ஜாபர் சாதிக் மற்றும் எம்பரர் என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் இர்பான் மாலிக்கும் இணைந்து தயாரிக்கிறார்கள். ஐரா, நவரசா போன்ற படங்களில் இணை இயக்குனராக பணியாற்றி பின்னர் 'வி ஆர் பிரெக்னன்ட்' என்ற தொடரை இயக்கிய சபரீஷ் … Read more

Maaveeran: மாவீரனுக்காக ரஜினி, கமலிடம் சென்ற சிவகார்த்திகேயன்… எதிர்பாராமல் கிடைத்த சர்ப்ரைஸ்!

சென்னை: சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் திரைப்படம் வரும் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகும் இப்படத்தை மடோன் அஸ்வின் இயக்கியுள்ளார். கடந்த வாரம் வெளியான மாவீரன் ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்நிலையில், இப்படத்திற்காக ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரையும் சிவகார்த்திகேயன் ரகசியமாக சந்தித்துள்ளாராம். ரஜினி, கமலிடம் சென்ற சிவகார்த்திகேயன்: சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் திரைப்படம் வரும் 14ம் தேதி ரிலீசாகிறது. பிரின்ஸ் படத்தைத் தொடர்ந்து மாவீரனும் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் … Read more

மீண்டும் இணையும் மாரி செல்வராஜ் – வடிவேலு கூட்டணி ?இம்முறை ரீமேக் படமாம்..!

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/- தமிழ் சினிமாவில் முன்னிலையில் இருக்கும் இயக்குனர்களில் ஒருவர் தான் மாரி செல்வராஜ். பரியேறும் பெருமாள் என்ற தன் முதல் படத்தின் மூலமே மிகப்பெரிய தாக்கத்தை தமிழ் சினிமாவில் உண்டாக்கினார். அதன் பிறகு தனுஷை வைத்து கர்ணன் என்ற வெற்றிப்படத்தை கொடுத்து தமிழ் சினிமாவின் முன்னிலை இயக்குனராக முன்னேறினார் மாரி செல்வராஜ். இரு படங்களும் வெற்றி படங்கள் என்பதாலும் குறிப்பாக ரசிகர்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாலும் … Read more

தேர்வுக்கு லேட்டாக வந்த அமுதா, அனுமதிக்க மறுக்கும் ஆசிரியர்… அமுதாவும் அன்னலட்சுமியும் இன்றைய எபிசோட் அப்டேட்

அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலின் நேற்றைய எபிசோடில் வடிவேலு போட்ட டிராமாவால் வீட்டிற்கு வந்து அமுதா அதிர்ச்சியான நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க…

Salaar: "`KGF’ யுனிவர்ஸில் இடம்பெறுகிறதா `சலார்'?!; வைரலாகும் ரசிகர்களின் எதிர்பார்ப்புகள்!

`கே.ஜி. எஃப்’ படத்தை இயக்கிய பிரசாந்த் நீல், பிரபாஸை வைத்து இயக்கியிருக்கும் `சலார்’ படத்தின் டீசர் இன்று காலை 5.12 மணிக்கு வெளியாகியுள்ளது. இந்த டீசர் வெளியான சில மணி நேரங்களிலேயே கோடிக்கணக்கான பார்வையாளர்களைக் கடந்து யூடியூப்பில் ட்ரெண்டாகி வருகிறது. ‘கே.ஜி.எஃப் 2’ திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து வெளியாகும் இப்படத்திற்கு ரசிகர்களிடையேயும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்த வண்ணம் இருக்கிறது. இதில் மலையாள நடிகரும், இயக்குநருமான பிரித்விராஜ் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மன்னர் கெட்டப்பில் இருக்கும் அவருடைய … Read more

சொத்து பிரச்னையில் மோதல்: கன்னட நடிகை அனுகவுடா மண்டை உடைப்பு

பிரபல கன்னட நடிகை அனுகவுடா. சின்னத்திரை, பெரிய திரை இரண்டிலும் நடித்து வரும் இவர் பெங்களூருவில் வசித்து வருகிறார். கெம்ப கவுடா, ஸ்கூல் மாஸ்டர், சுக்ரீவா, புனித் பாய்ஸ் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போதும் நடித்து வருகிறார்.கர்நாடக மாநிலம் சாகர் தாலுகாவில் உள்ள கஸ்பாடியில் அனுகவுடாவுக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தில் அவரது பெற்றோர் விவசாயம் செய்து வருகிறார்கள். பெங்களூருவில் இருந்து அந்த இடத்திற்கு அனுகவுடா அடிக்கடி சென்று பார்த்து வந்தார். … Read more