Megha Akash: தனுஷ் பட நடிகைக்கு விரைவில் திருமணம்..இவர்தான் மாப்பிள்ளையா..?

Megha Akash Marriage:பிரபல தமிழ் நடிகை மேகா ஆகாஷிற்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிலும் ஒரு பெரிய அரசியல்வாதியின் மகன்தான் மாப்பிள்ளை என்றும் கூறப்படுகிறது.  

நயன்தாரா பட இயக்குனர் மீது மோசடி புகார்

நயன்தாரா நடித்த 'அறம்' படத்தை இயக்கியவர் கோபி நயினார். இந்த படம் இவர்கள் இருவருக்கும் நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது. ஆனால் அறம் படத்தின் இயக்குனர் இப்போது மோசடி புகாரில் சிக்கி உள்ளார். இலங்கையைச் சேர்ந்த பெண் தொழில் அதிபர் சியாமளா யோகராஜா என்பவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கோபி நயினார் மீது புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த புகார் மனுவில் “நான் இலங்கையைச் சேர்ந்தவள். தற்போது பிரான்ஸ் நாட்டில் வசித்து வருகிறேன். நடிகை நயன்தாரா … Read more

திடீரென சரிந்து விழுந்த இயக்குநர்.. படப்பிடிப்பு தளத்தில் பரபரப்பு.. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

சென்னை : பிரபல இயக்குநர் நாகா படப்பிடிப்பு தளத்தில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சரிந்து விழுந்தார். 90களில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடர் மர்மதேசம். இதனை இயக்குநர் நாகா மற்றும் சி. ஜெ. பாஸ்கர் இயக்கியிருந்தனர். இத்தொடருக்கு இந்திரா சௌந்திரராஜன் கதை எழுதியிருந்தார். இந்த தொலைக்காட்சி தொடர் சன் டிவி-யில் 1995ஆம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை ஒளிபரப்பானது. இந்த சீரியலை நிச்சயம் 90கிட்ஸ் மறந்து இருக்க மாட்டார்கள். மர்மதேசம் : குடும்ப உறவுகள், கல்யாணம், … Read more

Jailer: 'ஜெயிலர்' பட நடிகைக்கு ரஜினி கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட்: என்னன்னு தெரியுமா..?

ரஜினி நடிப்பில் தற்போது ‘ஜெயிலர்’ படம் உருவாகி வருகிறது. நெல்சன் திலீப்குமார் இயக்கும் இந்தப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ‘அண்ணாத்த’ படத்திற்கு பிறகு வெளியாகவுள்ள ரஜினி படம் என்பதால் ரசிகர்கள் நீண்ட எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்நிலையில் ‘ஜெயிலர்’ படத்தில் ரஜினியுடன் நடித்த அனுபவம் குறித்து நடிகை தமன்னா பகிர்ந்துள்ள தகவல் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் … Read more

மாப்பிள்ளைக்கு காபி கொடும்மா! கிண்டல் செய்யும் செளந்தரபாண்டி! கண்கலங்கும் ஷண்முகம்

Zee Tamil Anna Serial: கூப்பிட்டு வைத்து அவமானப்படுத்திய சௌந்தர பாண்டி, கலங்கி நின்ற ஷண்முகம் – அண்ணா சீரியல் அப்டேட்  

'லஸ்ட் ஸ்டோரிஸ் 2' – தாறுமாறாக நடித்துள்ள தமன்னா

'லஸ்ட் ஸ்டோரிஸ்' என்ற ஆந்தாலஜி படம் 2018ல் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியானது. 2013ல் வெளிவந்த 'பாம்பே டாக்கீஸ்' என்ற ஆந்தாலஜி படத்தின் பின்தொடர் படமாக அது உருவானது. அதன் இரண்டாம் பாகமான 'லஸ்ட் ஸ்டோரிஸ் 2' நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஜுன் 29ம் தேதி வெளியாக உள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் டீசர் இரண்டு மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. அமித் ரவீந்தரநாத் சர்மா, கொன்கொனா சென் சர்மா, பால்கி, சுஜாய் கோஷ் … Read more

அதிவேகமாக வந்த கார்.. தூக்கி வீசப்பட்ட துணை இயக்குநர்.. சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலி!

சென்னை துணை நடிகரின் கார் மோதியதில் வெற்றிமாறனிடம் துணை இயக்குநராக பணிபுரியும் சரண் ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருக்கு வயது 26. இந்த விபத்து தொடர்பாக கிண்டி போக்குவரத்து போலீசார், வழக்குப்பதிவு செய்து இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் விபத்தை ஏற்படுத்திய நபர் குடிபோதையில் காரை அதிவேகத்தில் ஓட்டிவந்ததை அடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் துணை நடிகர் சரண்ராஜ் : இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவியாளராக பணியாற்றி … Read more

Leo: லியோ ப்ரோமோஷனுக்காக லோகேஷ் கொடுத்த ஐடியா..ஓகே சொல்வாரா தளபதி ? சொன்னா நல்லா இருக்குமே..!

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் கடந்த ஆறு மாதகாலமாக அதிகம் பேசப்பட்டு வரும் டாபிக்காக லியோ திரைப்படம் மாறியுள்ளது. சொல்லப்போனால் வாரிசு படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும்போதே லியோ படத்தை பற்றி ரசிகர்கள் பேச துவங்கிவிட்டனர். அதற்கு விஜய் மற்றும் லோகேஷின் கூட்டணியும், விக்ரம் படத்தின் வெற்றியும் தான் காரணம். உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தை முழுக்க முழுக்க தன் ஸ்டைலில் … Read more

அமுதாவும் அன்னலட்சுமியும்: அமுதா சொன்ன வார்த்தை.. செந்திலை வெளியே தள்ளிய இளங்கோ

Amudhavum Annalakshmiyum: அமுதா சொன்ன வார்த்தை.. செந்திலை வெளியே தள்ளிய இளங்கோ..அமுதாவும் அன்னலட்சுமியும் இன்றைய எபிசோட் அப்டேட் 

கேரளா தியேட்டர்கள் ஸ்டிரைக் : தமிழகத்தில் எதிரொலிக்குமா ?

ஓடிடியில் நான்கு வாரங்களுக்குள்ளாகவே புதிய திரைப்படங்களைக் கொடுக்கும் உரிமை குறித்து தியேட்டர்கார்கள் ஏற்கெனவே கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் அவற்றையும் மீறி பலரும் அந்த நான்கு வார காலத்தை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். ஓடும் படமாக இருந்தாலும் கூட நான்கு வாரங்களுக்குள் ஓடிடியில் வெளியாவதற்க தயாரிப்பாளர்கள் உரிமைகளை விற்கக் கூடாது எனக் கூறி வருகின்றனர் தியேட்டர்காரர்கள். கேரளாவில் வெளியான '2018' திரைப்படம் 150 கோடி வசூலைக் கடந்து 200 கோடியை நோக்கி போய்க் கொண்டிருந்த நிலையில் … Read more