ஹாசினிக்கு தெரிய வரும் உண்மை – மாரி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்!

Maari Zee Tamil mega serial update: ஹாசினிக்கு தெரிய வரும் கங்காதரன் குறித்த உண்மை.. மாரி கொடுத்த சர்ப்ரைஸ்..பரபரப்பான திருப்பங்களுடன் மாரி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

இறங்கி வருகிறாரா ஏஆர் ரஹ்மான்?

இந்தியத் திரையுலகில் முதன் முதலில் இசைக்காக ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் என்ற பெருமையைப் பெற்றவர் ஏஆர் ரஹ்மான். 1992ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'ரோஜா' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஏஆர் ரஹ்மான் கடந்த 30 வருடங்களில் தமிழிலேயே 100க்கும் குறைவான படங்களுக்குத்தான் இசையமைத்துள்ளார். பிரபலமான தயாரிப்பு நிறுவனங்கள், பிரபலமான இயக்குனர்கள் அல்லது பிரபலமான ஹீரோக்கள் நடிக்கும் படங்களுக்கு மட்டுமே இசையமைப்பதை பின்பற்றி வந்தார். அவரது ஆரம்ப காலங்களில் மட்டும் 'ஜென்டில் மேன், உழவன், … Read more

Maamannan: அப்படியொரு மிரட்டலான நடிப்பு.. சூர்யாவுக்கு லேப்டாப் பரிசளித்த உதயநிதி ஸ்டாலின்!

சென்னை: இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த மாமன்னன் படத்தில் இளம் அதிவீரனாக நடித்த நடிகர் சூர்யாவுக்கு உதயநிதி ஸ்டாலின் லேப்டாப் ஒன்றை பரிசாக வழங்கி உள்ளார். போர் தொழில் படத்தைத் தொடர்ந்து 50 கோடி கிளப்பில் விரைவில் இணைய காத்திருக்கிறது மாமன்னன் திரைப்படம் 45 கோடிக்கு மேல் இந்த படம் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், படத்தில் பணியாற்றிய அத்தனை கலைஞர்களையும் தனிப்பட்ட முறையில் உதயநிதி ஸ்டாலின் அங்கீகரித்து அவர்களுக்கு … Read more

Maamannan:மாமன்னன், விஜய்யின் கோட்டையில் வசூல் மன்னன்: ரஜினியால் கூடிய புது கூட்டம்

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/- Udhayanidhi Stalin: மாரி செல்வராஜின் மாமன்னன் படம் கேரளாவில் நல்ல வசூல் செய்து கொண்டிருக்கிறது. ​மாமன்னன்​Maamannan:மாமன்னன் வடிவேலுவின் மனைவி: 50 வயதில் நடிக்க வந்த பெரிய வீட்டு மருமகள்வைகைபுயல் வடிவேலு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், ஃபஹத் ஃபாசில் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான மாமன்னன் படம் பாக்ஸ் ஆபீஸில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. மாரி செல்வராஜின் அரசியல் பேசும் மாமன்னன் படம் … Read more

உயர்நீதிமன்றத்தில் நடிகர் தனுஷ் மனு தாக்கல்! தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பு!

வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷ் புகைபிடிக்கும் காட்சிகள் வரும் போது, தணிக்கை துறை அறிவுறுத்தலின் படி இடம்பெற வேண்டிய எச்சரிக்கை வாசகங்கள் உரிய முறையில் இடம்பெறாததால், சுகாதாரத்துறை துணை இயக்குநர் வழக்கு தொடர்ந்திருந்தார்.  

அவர் ஜாக்கிசான் மகள் அல்ல : வெளியான வைரல் வீடியோவின் பின்னணி

உலகம் முழுக்க ஆக்சன் படங்கள் பார்ப்பவர்களின் அன்புக்குரிய அபிமான கதாநாயகன் தான் ஜாக்கிசான். மொழி, இனம் கடந்து ஆறிலிருந்து அறுபது வரை சினிமா ரசிகர்களால் ஆராதிக்கப்படும் நாயகன் இவர். தற்போது வயதை காரணம் காட்டி படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டு, செலெக்ட்டிவாக மட்டும் நடித்து வருகிறார். இந்த நிலையில் சோசியல் மீடியாவில் ஜாக்கிசான் குறித்த வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ரிஸ்க்கான சண்டை காட்சிகளில் ஜாக்கிசான் எப்படி உயிரை பணயம் வைத்து நடித்துள்ளார் … Read more

Ranveer Singh Net Worth: ராஜா போல வாழும் ரன்வீர் சிங்.. தீபிகா படுகோன் கணவரிடம் இத்தனை கோடி சொத்தா?

மும்பை: பாலிவுட்டின் டாப் ஹீரோவாக வலம் வரும் ரன்வீர் சிங் இன்று தனது 38வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பார்க்க காமெடி பீஸாக ஃபங்கியான உடைகளை போட்டு சுற்றித் திரிந்து வரும் ரன்வீர் சிங் நடிப்பு என்று வந்து விட்டால் தான் எப்படி நடிப்பேன் என பத்மாவத் படத்திலேயே காட்டி மிரட்டி இருப்பார். பாலிவுட்டின் நம்பர் ஒன் ஹீரோயின் தீபிகா படுகோனை கடந்த 2017ம் … Read more

ரஜினி சொன்ன அட்வைஸ்..இன்றுவரை பின்பற்றும் தனுஷ்..இதெல்லாம் பெரிய விஷயம்பா.!

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/- தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் தனுஷ். ஒரு நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், இயக்குனர் என ஆல்ரவுண்டராக இருந்து வருகின்றார். அதுமட்டுமல்லாமல் பாலிவுட், ஹாலிவுட் என பல மொழிகளில் நடித்து வருகின்றார் தனுஷ். கிட்டத்தட்ட திரைத்துறைக்கு தனுஷ் அடியெடுத்து வைத்து 23 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த திரைப்பயணத்தில் தனுஷ் சந்திக்காத அவமானங்களும், தோல்விகளும் இல்லை எனலாம். ஆனாலும் தன் மீது … Read more

சினிமாவில் சாதி கிடையாது – சின்ன கவுண்டர், எஜமான் படத்தின் இயக்குனர் பேச்சு!

மாமன்னன் படம் இன்னும் பார்க்கவில்லை. மாமன்னன் படத்தை எல்லாம் சொல்வதைப் பார்த்தால் பார்க்கலாமா வேண்டாமா என்று உள்ளது – கோவையில் இயக்குனர் ஆர்.வி  உதயகுமார் பேட்டி.  

தனுஷின் 50வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது

நடிகர் தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‛கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து முடித்துள்ளார். கடந்த வாரம் அவர் சம்மந்தப்பட்ட படப்பிடிப்பு காட்சிகள் நிறைவடைந்தன. இதையடுத்து சில நாட்களுக்கு முன்பு திருப்பதியில் மொட்டை போட்டு ஏழுமலையானை தரிசனம் செய்தார் தனுஷ். அடுத்து தனது 50வது படத்தில் நடிக்க போகிறார். இதை அவரே இயக்கி, நடிக்கிறார். இந்நிலையில் இன்று(ஜூலை 5) இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியதாக தனுஷ் அறிவித்துள்ளார். இதில் எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெய்ராம், துஷாரா … Read more