SS Rajamouli: ஒரேயொரு விளம்பரம் தான்… கோடிகளில் சம்பளம்… SS ராஜமெளலிக்கு வந்த வாழ்வா இது?
ஹைதராபாத்: ஸ்டூடண்ட் நம்பர் 1 திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் எஸ்.எஸ் ராஜமெளலி. பாகுபலி, RRR படங்களின் வெற்றிக்குப் பின் ராஜமெளலியின் மார்க்கெட் வேல்யூ எங்கேயோ சென்றுவிட்டது. ஒரு படம் இயக்க 100 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், தற்போது விளம்பரத்தில் நடிக்க பல கோடிகளில் சம்பளம் வாங்கியுள்ளாராம் ராஜமெளலி. விளம்பரத்தில் நடிக்க கோடிகளில் சம்பளம்: ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் 2001ம் ஆண்டு வெளியான ஸ்டூடண்ட் 1 திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. இப்படம் … Read more