உணர்ச்சிவசப்பட்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த்! அவரது தந்தை குறித்து பேசி உள்ளார்!
Lal Salaam update: ரஜினிகாந்த் தற்போது லால் சலாம் படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறார். இதனை தொடர்ந்து ஞானவேல் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Lal Salaam update: ரஜினிகாந்த் தற்போது லால் சலாம் படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறார். இதனை தொடர்ந்து ஞானவேல் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
பாடல்களுக்கான காப்புரிமை (ராயல்டி) தொகையை நலிந்த இசைக் கலைஞர்கள் பெற்றுக்கொள்ள இளையராஜா பத்திரம் எழுதியிருக்கிறார். திரை இசைக்கலைஞர் சங்கத்தின் தலைவரான தினாவிடம் அந்தப் பத்திரத்தை இளையராஜா ஒப்படைத்துவிட்டார் என்று ஒரு தகவல் கோடம்பாக்கத்தில் உலா வருகிறது. இது குறித்து தினாவிடமே பேசினேன். விக்ரமின் ‘கிங்’, பிரபுவின் ‘மிடில்கிளாஸ் மாதவன்’, தனுஷின் ‘திருடா திருடி’ உட்படப் பல படங்களுக்கு இசையமைத்தவர் தினா. இப்போது இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்து வருகிறார். காப்புரிமை விஷயம் குறித்து அவரிடம் … Read more
கடந்த 2021ம் ஆண்டில் தமிழில் சமுத்திரக்கனி இயக்கத்தில் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளிவந்த திரைப்படம் வினோதய சித்தம். தம்பி ராமையா உடன் இணைந்து சமுத்திரகனி நடித்திருந்தார். தற்போது இந்த படத்தை தெலுங்கில் ரீமேக் செய்து இயக்கி வருகிறார் சமுத்திரக்கனி. ஜூலை 28 அன்று படம் திரையரங்குகளில் வெளியாகிறது. நடிகர்கள் பவன் கல்யாண், சாய் தரம் தேஜ் இருவரும் இணைந்து நடிக்கின்றனர். கித்திகா சர்மா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தமன் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்திலிருந்து இரண்டு பர்ஸ்ட் … Read more
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துவரும் மாவீரன் திரைப்படம் குறித்து தரமான அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. மாவீரன் திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் படம் உருவாகிறது. மாவீரன் படத்தில் வில்லனாக இயக்குநர் மிஷ்கின் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயன் : இயக்குநர் மடோனா அஷ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் மாவீரன். இப்படத்தில் சிவகார்த்திகேயன், அதிதி சங்கர், நடிகர் சுனில், இயக்குநர் மிஸ்கின், யோகி பாபு, சரிதா ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். கார்த்தி … Read more
மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு மே மாதம் தொடங்கும் என்று ஏற்கனவே செய்திகள் வெளியானது. ஆனால் திடீரென்று லைகா நிறுவனத்தில் ரெய்டு நடத்தப்பட்டதால் திட்டமிட்டபடி விடாமுயற்சி படப்பிடிப்பு நடைபெற வாய்ப்பு இல்லை தாமதமாகும் என்கிற தகவல்களும் வெளியாகின. ஆனபோதும் தற்போது விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி இந்த வாரத்தில் தொடங்குகிறது. இந்த படத்தின் ப்ரீ புரொடக்சன் பணிகளுக்காக அஜித்தும், மகிழ்திருமேனியும் லண்டனுக்கு சென்று தற்போது சென்னை திரும்பி விட்டார்கள். அங்கு அஜித்தின் புதிய … Read more
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சிவாங்கி நேரடியாக பைனலுக்கு தேர்வாகி உள்ளதால் சமைக்கவே தெரியாதவர் எப்படி பைனலுக்கு வந்தார் என்ற சர்ச்சை எழுந்துள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களால் விரும்பி பார்க்கப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இதுவரை மூன்று சீசன்கள் முடிந்த நிலையில் ஜனவரி மாதம் தொடங்கிய நிலையில், தற்போது முடியும் தருவாயில் உள்ளது. பிடித்த நிகழ்ச்சி : குக் வித் கோமாளி சீசன் 4யில் நிகழ்ச்சியில் இந்த முறை 10 போட்டியாளர்கள் … Read more
விஜய் நடிப்பில் தற்போது பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் ‘லியோ’ படம் உருவாகி வருகிறது. இரண்டாவது முறையாக இணைந்துள்ள லோகேஷ் கனகராஜ், விஜய் கூட்டணிக்கு மிகப்பெரிய மவுசு ஏற்பட்டுள்ளது. இந்தப்படம் குறித்து தொடர்ச்சியாக வெளியாகும் தகவல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமான எதிர்பார்ப்பினை கிளப்பி வருகிறது. இந்நிலையில் ‘லியோ’ படத்தின் வெளிநாட்டு உரிமை குறித்த தகவல்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் … Read more
கதாநாயக நடிகர்கள் எழுபது வயதானாலும் இருபது வயது நடிகையருடன் ஜோடியாக நடித்து டூயட் பாடுவதை தமிழ் சினிமாவும், ரசிகர்களும் ஏற்றுக் கொண்ட காலம் ஒன்று இருந்தது. இப்போது கொஞ்சம் நிலைமை மாறிவிட்டது. தங்கள் வயதுக்குப் பொருத்தமான கதாபாத்திரங்களில் மட்டும் அந்த வயதான நடிகர்கள் நடிக்க ஆரம்பித்துள்ளார்கள். கதாநாயகிகள் திருமணம் செய்து கொண்டால் அதன் பிறகு அவர்களை அக்கா, அண்ணி, அம்மா கதாபாத்திரங்களில் நடிக்க அழைப்பதுதான் வழக்கமாக இருந்தது. அதுவும் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மாறிவருகிறது. வயதானாலும் பரவாயில்லை … Read more
சென்னை: லால் சலாம் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை பகிர்ந்து ஐஸ்வர்யா நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை ஷேர் செய்துள்ளார். நடிகர் தனுஷை விட்டு பிரிந்த ஐஸ்வர்யா தற்போது இயக்கத்தில் கவனம் செலுத்தி வருகிறார். அண்மையில் இவர் பயணி என்ற ஆல்பம் பாடலை, தமிழ்,தெலுங்கு,மலையாளம், இந்தி மொழியில் இயக்கி இருந்தார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் : சூப்பர் ஸ்டாரின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனுஷ் மற்றும் ஸ்ருதி ஹாசனை வைத்து த்ரி என்ற படத்தை இயக்கி இருந்தார். வித்தியாசமான கதை … Read more
இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் விஜய் மற்றும் வெங்கட் பிரபு கூட்டணியில் தளபதி 68 திரைப்படம் உருவாக இருப்பதாக சில வாரங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. AGS தயாரிப்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகும் இப்படத்திற்காக விஜய்க்கு 200 கோடி சம்பளமாக கொடுக்க இருப்பதாக தகவல்கள் வருகின்றன. தற்சமயம் விஜய் என்னதான் லியோ படத்தில் நடித்து வந்தாலும் இப்படத்தின் படப்பிடிப்பு முடியும் முன்பே … Read more