காமெடி படம் எடுப்பதை விட தற்கொலை செய்து கொள்வேன்: மிஷ்கின்
“என்னை காமெடி படம் எடுக்கச் சொன்னால் அதற்கு பதிலாக தற்கொலை செய்து கொள்வேன்”. என்று விஜய் ஆண்டனி நடிக்கும் 'கொலை' படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் இயக்குனர், நடிகர் மிஷ்கின் கூறியுள்ளார். பாலாஜி குமார் இயக்கத்தில் இன்பினிட்டி பிலிம் வென்ச்சர்ஸ் மற்றும் லோட்டஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் 'கொலை'. இதில் விஜய் ஆண்டனி, ரித்திகா சிங், மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசை அமைத்துள்ளார். இதன் பாடல் வெளியீட்டு விழாவில் மிஷ்கின் … Read more