அடுத்த தமிழ் படம் : டாப்சி வெளியிட்ட தகவல்
வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம் படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்தவர் டாப்சி. அதன்பிறகு ஆரம்பம், வந்தான் வென்றான் என பல படங்களில் நடித்தவர், 2021ம் ஆண்டு விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அனபெல் சேதுபதி என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் மீண்டும் தான் ஒரு தமிழ் படத்தில் நடித்து வருவதாக அவர் ஒரு தகவல் வெளியிட்டு இருக்கிறார். அதில், ஏலியன் சம்பந்தப்பட்ட கதையில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இது ஒரு அழுத்தமான … Read more