SJ Suryah: ரஜினியை ஓவர்டேக் செய்யும் எஸ்ஜே சூர்யா… அமிதாப் பச்சன் கால்ஷீட்டுக்காக வெயிட்டிங்
சென்னை: எஸ்ஜே சூர்யா நடிப்பில் கடந்த வாரம் வெளியான பொம்மை படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. இயக்குநராக அறிமுகமான எஸ்ஜே சூர்யா தற்போது வெரைட்டியான நடிகராக மிரட்டி வருகிறார். ஷங்கரின் இந்தியன் 2, கேம் சேஞ்சர் போன்ற படங்களில் வில்லனாகவும் நடித்து வருகிறார். இந்நிலையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுடன் எஸ்ஜே சூர்யா இணையவுள்ளதாக சொல்லப்படுகிறது. அமிதாப் பச்சனுடன் மீண்டும் இணையும் எஸ்ஜே சூர்யா அஜித்தின் வாலி படத்தில் இயக்குநராக அறிமுகமான எஸ்ஜே சூர்யா, இப்போது … Read more