தந்தையர் தின சிறப்பு திரைப்படங்கள்
உலக தந்தையர் தினம் நாளை (ஜூன் 18) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி தந்தையர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவான 4 படங்களை ஒளிபரப்புகிறது. அதன் விபரம் வருமாறு: சபாபதிபேச்சு திறன் குறைபாடுள்ள சபாபதி தன் சொந்த தந்தையாலேயே குறைத்து மதிப்பிடப்படுகிறார். சபாபதி எப்படி வாழ்க்கையில் ஜெயித்து காட்டுகிறார். அதற்கு தந்தை எந்த அளவிற்கு காரணமாக இருக்கிறார் என்கிற கதை அம்சம் கொண்ட படம். சந்தானம், எம்.எஸ்.பாஸ்கர், ப்ரீத்தி வர்மா உள்பட பலர் நடித்திருந்தனர். ஆர்.சீனிவாசராவ் இயக்கி … Read more