மாமன்னன் படத்திற்கு தடை விதிக்க மறுப்பு
சென்னை: மாமன்னன் படத்தை வெளியிட தடை கோரிய வழக்கில் படத்திற்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி, வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள படம் ‛மாமன்னன்'. பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் நாளை(ஜூன் 29) இந்தப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த, 'ஓ.எஸ்.டி., பிலிம்ஸ்' நிறுவன உரிமையாளர் ராமசரவணன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், உதயநிதியை கதாநாயகனாக வைத்து, … Read more