Ajith: ஒவ்வொரு முறையும் அஜித் கத்தி அழுவார்..பாக்கவே கஷ்டமா இருக்கும்..உருக்கமாக பேசிய ரோபோ ஷங்கர்..!

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/- அஜித் தமிழ் சினிமாவில் அடைந்த உயரம் பற்றி நாம் அனைவர்க்கும் தெரியும். மேலும் இந்த உயரத்தை அஜித் அடைய எவ்வளவு தடைகளையும் போராட்டங்களையும் கடந்து வந்துள்ளார் என்பது பற்றியும் அனைவர்க்கும் தெரியும். அதன் காரணமாகவே அஜித்திற்கு இந்தளவிற்கு ரசிகர்கள் இருக்கின்றனர் எனலாம். வெற்றி தோல்விக்கு அப்பாற்பட்டு ரசிகர்கள் இவரை ரசிக்க காரணம் அவரின் தன்னம்பிகையும் , அவரின் குணமும் தான். ரசிகர்கள் தனக்காக நேரத்தையும் … Read more

முதல் கணவர் யாரா? – நீலிமாவின் கூல் பதில்

பிரபல நடிகை நீலிமா ராணி அண்மையில் ஊடகமொன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது நீலிமா குறித்து கூகுளில் அதிகம் தேடப்பட்ட கேள்விகளை நெறியாளர் வாசித்து காண்பித்தார். அப்போது நீலிமாவின் முதல் கணவர் யார்? என்ற கேள்வி கூகுளில் அதிகம் தேடப்பட்டதாக சொல்ல, அதை கேட்டு நீலிமா சிரித்துக்கொண்டே 'எனக்கு ஒரே கணவர் இசைவாணன் தான். எனக்கு முதல் கணவனும் இசைவாணன் தான், இரண்டாவது கணவனும் இசைவாணன் தான்' என பதிலளித்துள்ளார். நீலிமாவிற்கும் – இசைவாணனுக்கும் இடையே கிட்டத்தட்ட 11 … Read more

Keerthy Suresh: குழந்தை தோத்துப் போயிடும்.. கீர்த்தி சுரேஷ் மாம்பழத்தை எப்படி சாப்பிடுறாரு பாருங்க!

சென்னை: மாமன்னன் பட ஹீரோயின் கீர்த்தி சுரேஷ் மாம்பழத்தை குழந்தையை போல ரசித்து ருசித்து சாப்பிடும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை வெறுப்பேற்றி உள்ளார். நடிகை கீர்த்தி சுரேஷ் எப்போதுமே தனது குறும்புத் தனங்களை இன்ஸ்டாகிராமில் வீடியோக்கள் மூலம் வெளிப்படுத்தி வருவதை வாடிக்கையாக கொண்டு வருகிறார். வெறும் ஹாட் போட்டோஷூட்களை மட்டும் பதிவிடாமல், நாய்க்குட்டியுடன் கொஞ்சுவது, காற்றாடி விடுவது, வீணை வாசிப்பது யோகா செய்வது என ஏகப்பட்ட வீடியோக்களை வெளியிட்டு வந்த நிலையில், தற்போது மாம்பழம் ஒன்றை சாப்பிடும் … Read more

Kamal Haasan: 'விக்ரம்' பட பாணியில் உருவாகும் KH 233: பெருசா பிளான் போடும் ஆண்டவர்.!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘விக்ரம்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து இளம் இயக்குனர்களின் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார் கமல் . இவரது அடுத்தடுத்த படங்களை பல முன்னணி இயக்குனர்கள் இயக்குவதாக கூறப்பட்ட நிலையில், எந்த தகவலும் உறுதி செய்யப்படாமலே இருந்தது. இந்நிலையில் தான் கமல் – எச். வினோத் கூட்டணி இணைவது கடந்த சில தினங்களுக்கு முன்பாக உறுதியானது. ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/- ‘சதுரங்க … Read more

பாவனா இப்படி செய்யலமா? – ரசிகர்கள் வருத்தம்

பிரபல வீஜே பாவனா பல்வேறு டிவி ஆகிய தொலைக்காட்சிகளில் பல்வேறு எண்டர்டெயின்மெண்ட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளார். அதிலும், விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தான் பாவனாவுக்கு மிகப்பெரும் புகழையும் பிரபலத்தையும் தந்தது. விஜய் டிவியிலிருந்து வெளியேறிய பாவனா தற்போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனலில் கிரிக்கெட் வர்ணனையாளராக அசத்தி வருகிறார். இந்நிலையில், இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை கலாய்ப்பது போல் வீடியோ மீம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பாவனா, கிரிக்கெட் வீரர்கள் பத்ரிநாத், முரளி விஜய் … Read more

Siddharth: சித்தார்த்தின் வாய் கொழுப்பு… கடைசியில் பிச்சைக்காரனான கோலிவுட் பிரபலம்!

சென்னை: சித்தார்த் நடித்துள்ள டக்கர் திரைப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது. கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கிய இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. இதனிடையே அதிதி ராவ் உடனான காதல் குறித்தும் சித்தார்த் சமீபத்த்தில் மனம் திறந்தார். இந்நிலையில், சித்தார்த்தின் வாய் கொழுப்பால் கோலிவுட் பிரபலம் பிச்சைக்காரன் ஆனது குறித்து தெரியவந்துள்ளது. சித்தார்த்தால் பிச்சைக்காரனான பிரபலம் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக வேலை பார்த்து வந்த சித்தார்த், பாய்ஸ் படத்தில் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தார். ஷங்கர் … Read more

Adipurush: 'ஆதிபுருஷ்' படத்துக்கான டிக்கெட் விலை இவ்வளவா..?: அலறும் ரசிகர்கள்.!

பிரபாஸ் இயக்கத்தில் அடுத்த பான் இந்தியா படமாக உருவாகியுள்ளது ‘ஆதிபுருஷ்’. இந்தப்படத்திற்கான புரமோஷன் பணிகள் கடந்த சில வாரங்களாகவே மும்முரமாக நடந்து வந்தது. இந்தப்படத்தின் ரிலீஸ் பணிகளும் படு ஜோராக நடந்தது. இந்நிலையில் ‘ஆதிபுருஷ்’ திரையரங்கு டிக்கெட் விலை குறித்து வெளியாகியுள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/- ராமாயணத்தை அடிப்படையாக கொண்டு ‘ஆதிபுருஷ்’ படத்தை இயக்கியுள்ளார் ஓம் ராவத். பிரபாஸ், கீர்த்தி சனோன், … Read more

கொலையா? தற்கொலையா? 3 ஆண்டுகள் கடந்து தீரா மர்மமாக இந்தி நடிகரின் மரணம்!

Sushant Singh Rajput Death:பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட், கடந்த 2020ஆம் ஆண்டு தனது வீட்டில் தூக்கிட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இவரது மரணத்தில் உள்ள மர்மம் இன்னும் தீர்க்கமுடியாமல் இருக்கிறது.

மிஷன் இம்பாசிபிள் 7ம் பாகம் ஜூலை 12ம் தேதி ரிலீஸ்

ஹாலிவுட் ஸ்டார் டாம் குரூஸ் நடித்த மிஷன் இம்பாசிபிள் படம் 1996ம் ஆண்டு வெளிவந்தது. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து 2000, 2006, 2011, 2015 ஆண்டுகளில் இதன் அடுத்தடுத்த பாகங்கள் வெளிவந்தது. கடைசியாக 2018ம் ஆண்டு மிஷன் 'இம்பாசிபிள் : பால்அவுட்' என்ற பெயரில் இதன் 6ம் பாகம் வெளிவந்தது. தற்போது இதன் தொடர்ச்சியாக மிஷன் 'இம்பாசிபிள் : டெட் ராக்கிங்' என்ற பெயரில் உருவாகி உள்ளது. இந்த 7வது பாகம் … Read more

S.J.Suryah – என்ன இப்படி இருக்கு.. என்னால முடியாது.. எஸ்.ஜே.சூர்யாவால் ஓட்டம் பிடித்த நடிகை

சென்னை: S.J.Suryah (எஸ்.ஜே.சூர்யா) எஸ்.ஜே.சூர்யாவின் படத்தில் பணியாற்றவிட்டு சென்று பாதியில் விலகிவிட்டதாக நடிகை ஊர்வசி தெரிவித்திருக்கிறார். கோலிவுட்டின் ஃபேமஸ் நடிகர்களில் ஒருவராக இப்போது வலம் வருகிறார் எஸ்.ஜே.சூர்யா. நடிகராக வேண்டும் என்ற கனவில் சென்னை வந்தவர் பல கஷ்டங்களை பார்த்து கிழக்கு சீமையிலே படத்தில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக அறிமுகமானார். ஆனால் அதன் பிறகு சொல்லிக்கொள்ளும்படி அவருக்கு எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. இதனையடுத்து சினிமாவில் நிலைக்க வேண்டும் என்பதற்காக இயக்குநர் வசந்த்திடம் உதவி இயக்குநராக சேர்ந்தார். வாலி,குஷி: வசந்த்திடம் … Read more