Rajinikanth: மொய்தீன் பாய் லுக்கில் ரஜினி.. இணையத்தை கலக்கிவரும் வீடியோ!
சென்னை: நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி வரும் படம் லால் சலாம். 3, வை ராஜா வை படங்களை தொடர்ந்து லால் சவாம் படத்தை இயக்கி வருகிறார் ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இந்தப் படத்தில் மொய்தீன் பாய் என்ற முஸ்லிம் கேரக்டரில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு மும்பை உள்ளிட்ட இடங்களில் நடந்துள்ளது. இணையத்தை கலக்கும் ரஜினி வீடியோ: … Read more