அவர் ஜாக்கிசான் மகள் அல்ல : வெளியான வைரல் வீடியோவின் பின்னணி
உலகம் முழுக்க ஆக்சன் படங்கள் பார்ப்பவர்களின் அன்புக்குரிய அபிமான கதாநாயகன் தான் ஜாக்கிசான். மொழி, இனம் கடந்து ஆறிலிருந்து அறுபது வரை சினிமா ரசிகர்களால் ஆராதிக்கப்படும் நாயகன் இவர். தற்போது வயதை காரணம் காட்டி படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டு, செலெக்ட்டிவாக மட்டும் நடித்து வருகிறார். இந்த நிலையில் சோசியல் மீடியாவில் ஜாக்கிசான் குறித்த வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ரிஸ்க்கான சண்டை காட்சிகளில் ஜாக்கிசான் எப்படி உயிரை பணயம் வைத்து நடித்துள்ளார் … Read more