Maheswari :விக்ரம் பட நாயகிக்கு கிடைத்த அடுத்த சினிமா சான்ஸ்.. அவரே வெளியிட்ட பதிவு!
சென்னை : நடிகர் கமல்ஹாசன், விஜய் சேதுபதி உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியான விக்ரம் படம் இன்டஸ்ட்ரியல் ஹிட்டடித்தது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு மூன்று மனைவிகள் இருந்த நிலையில், அதில் ஒருவராக மகேஸ்வரி நடித்திருந்தார். சிறிய கேரக்டராக இருந்தாலும் இந்த கேரக்டர் ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் தமிழில் தன்னுடைய அடுத்த படம் குறித்த அப்டேட்டை மகேஸ்வரி வெளியிட்டுள்ளார். விக்ரம் பட நாயகிக்கு கிடைத்த சினிமா சான்ஸ் : நடிகர் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் … Read more