Sivakarthikeyan – சிவகார்த்திகேயன்தான் ரஜினிகாந்த்.. பஞ்சாயத்தை ஆரம்பித்து வைத்த மிஷ்கின்
சென்னை: Sivakarthikeyan (சிவகார்த்திகேயன்) சிவகார்த்திகேயன் ரஜினி போல இல்லை ரஜினியேதான் என இயக்குநர் மிஷ்கின் தெரிவித்திருக்கிறார். சின்னத்திரை நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு பிறகு வெற்றியாளராக மாறி தொகுப்பாளராக உயர்ந்தவர் சிவகார்த்திகேயன். தனக்கு கிடைத்த தொகுப்பாளர் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவர் அதன் மூலம் திரையுலக பிரபலம் மூலம் சாமானியர் வரை பலரையும் கவர்ந்தார். இதன் காரணமாக சிவாவுக்கு சினிமா கதவு திறந்தது. மெரினா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் அவர். கமர்ஷியல் ஹீரோ: சினிமா வாய்ப்பையும் சரியாக … Read more