உலகிலேயே சிறந்த அம்மா நீ தான்… நயன்தாராவை புகழ்ந்த விக்னேஷ் சிவன்!

விக்னேஷ் சிவன் நயன்தாரா ஜோடி தான் தற்போது கோலிவுட்டின் ஸ்டார் ஜோடிகளாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். 5 வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்து இந்த ஜோடி கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டனர். சில மாதங்களுக்கு முன்பு வாடகைத்தாய் முறை மூலம் இருவரும் குழந்தை பெற்றுக் கொண்டனர். அதில் இவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் கிடைத்தன. உயிர் ருத்ரோநீல் என் சிவன் மற்றும் உலக் தைவிக் என் சிவன் குழந்தைளுக்கு பெயர் வைத்துள்ளனர். குழந்தைகளை இருவரும் கண் … Read more

Leo: பாட்ஷா படக் கதை தான் விஜய்யின் லியோ கதையா?: உண்மை இதோ

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் Leo story: லியோ படத்தின் கதை சூப்பர் ஸ்டார் ரஜினியின் பாட்ஷா பட கதையா, இல்லையா என்பது தெரிந்துவிட்டது. ​லியோ​லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் லியோ படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடந்து வருகிறது. விஜய், ஆக்ஷன் கிங் அர்ஜுன் மோதும் காட்சிகளை படமாக்கியுள்ளனர். அந்த காட்சிகள் படத்தின் ஹைலைட்டாக இருக்குமாம். இந்நிலையில் லியோ படத்தின் … Read more

சீதா ராமன் அப்டேட்: ஆல்பம் ஃபோட்டோவில் காத்திருந்த அதிர்ச்சி, சீதாவுக்கு சவால்!!

Seetha Raman Today’s Episode Update: ஆல்பம் ஃபோட்டோவில் காத்திருந்த அதிர்ச்சி, சீதாவுக்கு சவால் விட்ட மகாலட்சுமி – சீதா ராமன் இன்றைய எபிசோட் அப்டேட்

முதன்முறையாக அஜய் தேவ்கனுடன் இணைந்து நடிக்கும் மாதவன்

ராக்கெட்ரி படத்துக்கு பிறகு நயன்தாராவுடன் இணைந்து தி டெஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார் மாதவன். அதையடுத்து மித்ரன் ஜவஹர் இயக்கும் படம் மற்றும் ஜி. டி. நாயுடு வாழ்க்கை வரலாறு படம் என தமிழில் தற்போது மூன்று படங்களில் நடிக்கிறார் மாதவன். இந்த நிலையில் அடுத்தபடியாக பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனுடன் இணைந்து முதன் முறையாக ஒரு படத்தில் நடிக்கப் போகிறார் மாதவன். திரில்லர் கதையில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் மும்பையில் … Read more

Shakeela – சொத்து எல்லாம் இல்லை.. என் உடம்பை நான் காட்டுறேன் – ஷகிலா அதிரடி

சென்னை: Shakeela (ஷகீலா) என் உடம்பு அதை நான் காண்பிக்கிறேன் அதில் உங்களுக்கு என்ன என்று நடிகை ஷகிலா அதிரடியாக தெரிவித்தார். இந்திய அளவில் பிரபலமானவர் நடிகை ஷகீலா. 1995ஆம் ஆண்டு பிளே கேர்ள்ஸ் என்ற படத்தின் மூலம் தனது 18ஆவது வயதில் திரையுலகில் நுழைந்தார். ப்ளே கேர்ள்ஸ் திரைப்படத்தில் சில்க் ஸ்மிதா ஹீரோயினாக நடித்திருந்தார். அவருக்கு தங்கையாக ஷகீலா நடித்திருந்தார். அடல்ட் படமாக உருவாகியிருந்ததால் முதல் படத்திலிருந்தே அடல்ட் நடிகை என்ற முத்திரை ஷகீலா மேல் … Read more

Sivakarthikeyan: இனிமே இப்படித்தான்..புது பாதையில் பயணிக்கும் சிவகார்த்திகேயன்..ஆச்சர்யத்தில் கோலிவுட்..!

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் தமிழ் சினிமாவில் ரஜினி மற்றும் விஜய்யின் பார்முலாவை பின்பற்றி கமர்ஷியல் படங்களாக தேர்ந்தெடுத்து வெற்றிகண்டு வந்தவர் தான் சிவகார்த்திகேயன். வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், ரெமோ என தொடர்ந்து கமர்ஷியல் படங்களாக கொடுத்து வெற்றிவாகை சூடிய சிவகார்த்திகேயன் சில தோல்வி படங்களின் மூலம் சறுக்கல்களை சந்தித்தார். அவர் நடிப்பில் வெளியான படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்ததால் அவரின் … Read more

25 Years of Aval Varuvala: ஹாலிவுட் படத்தின் காபியா அவள் வருவாளா? 25 ஆண்டுகளை கடந்த படம் குறித்த அறியாத தகவல்!

நடிகர் அஜித்குமார் ஹீரோவாக நடித்து சூப்பர் ஹிட் அடித்த அவள் வருவாளா திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆகியுள்ளது.  

என் உயிருக்கு பாதுகாப்பு இல்லை! : நடிகர் சரவணனின் மனைவி புகார்

1990களில் பல படங்களில் ஹீரோவாக நடித்தவர் சரவணன். ஒரு கட்டத்தில் அவரது மார்க்கெட் சரிவடைந்ததை அடுத்து பருத்திவீரன் படத்தில், கார்த்தியின் சித்தப்பாவாக க நடித்து கேரக்டர் நடிகராக வலம் வருகிறார். தற்போது ரஜினியின் ஜெயிலர் படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் சரவணன். இந்நிலையில் நடிகர் சரவணனின் மனைவி சூர்யா ஸ்ரீ என்பவர், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சரின் தனிப்பிரிவில் ஒரு புகார் மனு அளித்திருக்கிறார். அதையடுத்து மீடியாக்களை சந்தித்த அவர், தனது நகைகளை … Read more

தோனியை பார்த்து நயன் கொடுத்த ரியாக்‌ஷன்… IPL மேட்ச் பார்க்க குவிந்த கோலிவுட் பிரபலங்கள்

சென்னை: இந்தியாவின் பல நகரங்களிலும் கடந்த இரு மாதங்களாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒருபகுதியாக சிஎஸ்கே – கேகேஆர் அணிகளுக்கு இடையேயான மேட்ச் நேற்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. நேற்றைய இரண்டாவது போட்டியாக இரவு 7.30 மணிக்கு தொடங்கிய இந்தப் போட்டியில் கொல்கத்தா அணி வெற்றிப் பெற்றது. இந்நிலையில், CSK Vs KKR அணிகளுக்கு இடையேயான போட்டியை கோலிவுட் திரை பிரபலங்கள் பார்த்து ரசித்தனர். IPL மேட்ச் பார்க்க குவிந்த பிரபலங்கள் இந்தியாவின் … Read more

Leo: லியோ படத்தில் மிகமுக்கியமான ரோலில் நடிக்கும் லோகேஷ் ? இது நம்ப லிஸ்ட்லயே இல்லையே..!

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் ​இந்தியளவில்மாநகரம், கைதி, மாஸ்டர் என ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த லோகேஷ் அடுத்ததாக உலகநாயகன் கமல்ஹாசனை வைத்து விக்ரம் என்ற படத்தை இயக்கினார். ராஜ் கமல் பிலிம்ஸ் சார்பாக கமலே தயாரித்து நடித்த இப்படம் கடந்தாண்டு வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது. இவ்வெற்றியின் மூலம் லோகேஷ் கனகராஜ் இந்தியளவில் அறியப்படும் இயக்குனராக உருவெடுத்தார். மேலும் இவரின் இயக்கத்தில் நடிக்க … Read more