கவர்ச்சி நடிகை திடீர் திருமணம்
பாலிவுட் படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடிப்பவர் கெஹானா வசிஸ்த். 'பில்மி துனியா' என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான இவர் அதன்பிறகு அய்து, பீச் லவ் ஸ்டோரி, நமஸ்தே, உள்ளிட்ட தெலுங்கு படங்களில் ஹீரோயினாக நடித்தார். பாலிவுட் படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்தார். ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடிவந்தார். தமிழில் 'பேய்கள் ஜாக்கிரதை' படத்தில் நடனம் ஆடினார். சமூக வலைத்தளத்தில் பிசியாக இருக்கும் இவர் உள்ளாடை விளம்பர படங்களில் நடித்து பரபரப்பாக பேசப்பட்டார். சுமார் 80 … Read more