விஜய் சேதுபதி படத்தில் நடிக்கும் ராதிகா ஆப்தே!
நடிகர் விஜய் சேதுபதி நடித்து கடைசியாக வெளிவந்த திரைப்படம் யாதும் ஊரே யாவரும் கேளிர் விமர்சனம் ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் தோல்வி படமாகியது. தற்போது இயக்குனர் ஆறுமுக குமார் இயக்கத்தில் புதிய படத்தில் நடிப்பதற்காக விஜய் சேதுபதி மலேசியா சென்றுள்ளார்.மேலும் ஹிந்தியில் 'மெர்ரி கிறிஸ்துமஸ்' என்கிற படத்திலும் நடித்து வருகிறார். இதில் அவர் ஜோடியாக கத்ரினா கைப் நடிக்கிறார். ராதிகா சரத்குமார், சஞ்சய் கபூர், டினு ஆனந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தை ஸ்ரீராம் … Read more