Thalapathy 68: மாரி செல்வராஜை விடுங்க.. உதவி இயக்குநர்களை ஹவுஸ் அரெஸ்ட் பண்ணிட்டாராமா வெங்கட் பிரபு?
சென்னை: மாரி செல்வராஜ் உதவி இயக்குநர்களை அடித்ததாக அவரே பேட்டியில் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், பல இயக்குநர்கள் ரகசியமாக தங்கள் உதவி இயக்குநர்களை பல விதமாக சித்ரவதை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், நடிகர் விஜய்யின் தளபதி 68 படத்தை இயக்க உள்ள இயக்குநர் வெங்கட் பிரபு தனது உதவி இயக்குநர்களை வீட்டுக்கே போகக் கூடாது என ஒரு ஹோட்டல் ரூமிலேயே அடைத்து வைத்து விட்டதாக பரபரப்பு தகவல்கள் கசிந்துள்ளன. ஏற்கனவே … Read more