Ilayaraaja Vs Vairamuthu – இளையராஜா Vs வைரமுத்து.. பிரச்னை எங்கு ஆரம்பித்தது?.. இதுதான் காரணமா
சென்னை: Ilayaraaja Vs Vairamuthu (இளையராஜா Vs வைரமுத்து) இளையராஜாவுக்கும் வைரமுத்துவுக்கும் என்ன பிரச்னை என்பது குறித்து புதிய தகவல் தெரிய வந்திருக்கிறது. தமிழ் சினிமாவின் பாடலாசிரியர்களில் வைரமுத்து முக்கியமானவர். கண்ணதாசன்,பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், வாலி ஆகியோர் வரிசையில் வைரமுத்துவும் ஒரு மிகப்பெரிய லெஜண்ட். பாரதிராஜா இயக்கிய நிழல்கள் படத்தின் அறிமுகமானவர் வைரமுத்து. இளையராஜா இசையில் இது ஒரு பொன்மாலை பொழுது என்ற பாடலை முதல்முதலாக எழுதினார் வைரமுத்து. முதல் பாடலிலேயே வானம் எனக்கொரு போதி மரம் … Read more