Nayanthara: என் உயிரோட ஆதாரம் நீங்கள் தானே: முதல் திருமண நாளில் நயன், மகன்கள் போட்டோவை வெளியிட்டு விக்னேஷ் சிவன் உருக்கம்
இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் Vignesh Shivan, Nayanthara wedding anniversary: தனக்கும், நயன்தாராவுக்கும் திருமணமாகி அதற்குள் ஓராண்டு ஆகிவிட்டதே என வியந்து போஸ்ட் போட்டிருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் சிவன். திருமணம்நயன்தாராவுக்கும், இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் 2022ம் ஆண்டு ஜூன் மாதம் 9ம் தேதி மகாபலிபுரத்தில் இருக்கும் ரிசார்ட் ஒன்றில் பிரமாண்டமாக திருமணம் நடந்தது. அந்த திருமணத்தில் கலந்து கொண்டு தாலி எடுத்துக் கொடுத்தார் … Read more