“நான் இதைப் பேசியதற்கு வெட்கப்படவில்லை, குற்றவாளிகள்தான் வெட்கப்பட வேண்டும்" – குஷ்பு விளக்கம்
நடிகையும், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினருமான குஷ்பு, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக சமீபத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். அண்மையில் ‘We The Women ‘என்ற நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட குஷ்பு, பத்திரிகையாளர் பர்கா தத் உடனான உரையாடலின்போது, “எனக்கு எட்டு வயது இருக்கும்போது என் அப்பாவால் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டேன். ஆனால் அவருக்கு எதிராக என்னால் பேசமுடியவில்லை. இதை வெளியில் சொன்னால் என் அம்மாவும் என்னை நம்பவில்லை எனில் என்ன செய்வது, இதனால் குடும்ப உறுப்பினர்களுக்கு ஏதேனும் … Read more