இதுக்காகத்தான் காத்துட்டு இருந்தோம்: லெஜண்ட் அண்ணாச்சி அறிவிப்பால் குஷியான ரசிகர்கள்.!
சினிமா ரசிகர்களை பொறுத்தவரை தற்போது திரையரங்கு, ஓடிடி என இரண்டிலும் பிசியாக படங்களை பார்த்து தள்ளி வருகின்றனர். இதில் திரையரங்குகளில் வெளியாகும் படங்களை பார்க்க முடியாமல் போகையில் ஒரே மாதத்தில் ஓடிடியில் பார்க்கும் வாய்ப்பு ரசிகர்களுக்கு அமைகிறது. இதற்காகவே பல படங்களின் ஓடிடி ரிலீசுக்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருப்பார்கள். இந்த லிஸ்டில் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சியின் ‘தி லெஜண்ட்’ பட ஓடிடி ரிலீசுக்காக ரசிகர்கள் நீண்ட காலமாக காத்திருந்து வருகின்றனர். உச்ச நட்சத்திரங்களின் படங்களை விட இந்தப்படத்தின் … Read more