இறுதிக் கட்டத்தை நோக்கி தங்கலான் படப்பிடிப்பு
விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உட்பட பலரது நடிப்பில் உருவாகி வரும் படம் தங்கலான். பா. ரஞ்சித் இயக்குகிறார். கோலார் தங்க வயல் கதையின் பின்னணியில் உருவாகி வரும் இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் 3டி தொழில்நுட்பத்தில் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு கோலார் தங்க வயலில் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இன்னும் 15 நாட்களில் அங்கு படப்பிடிப்பை நிறைவு செய்துவிட்டு சென்னைக்கு இடம் … Read more