வயது குறித்த சர்ச்சைக்கு கிஷோர்-ப்ரீத்தி பளீச் பதில்
பசங்க திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கிஷோரும், சின்னத்திரை நடிகை ப்ரீத்தியும் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். இதில், ப்ரீத்தி கிஷோரை விட நான்கு வயது பெரியவர். இவர்களது திருமணம் அண்மையில் உற்றார் உறவினர் புடைசூழ நடந்து முடிந்தது. இருப்பினும், சிலர் இருவரது வயது வித்தியாசத்தை வைத்து நெகட்டிவாக கமெண்ட் செய்து வந்தனர். இதுகுறித்து திருமணம் முடிந்த கையோடு பேட்டி கொடுத்த தம்பதிகள் 'வயது வெறும் நம்பர் தான்' என கூறியுள்ளனர். மேலும், கிஷோர் தனது காதல் … Read more