ஆஸ்கர் விருதை வெல்லுமா இந்திய படங்கள்?: எதிர்பார்ப்பில் சினிமா ரசிகர்கள்
95வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் டால்பி தியேட்டரில் இன்று (மார்ச் 12) இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது. அதாவது இந்திய நேரப்படி திங்கள் கிழமை (மார்ச் 13) காலை 5:30 மணிக்கு துவங்குகிறது. பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட உள்ள நிலையில், இந்தியா சார்பில் 4 படங்கள் போட்டியிடுகின்றன. சிறந்த ஒரிஜனல் பாடல் பிரிவில் தெலுங்குத் திரைப்படமான 'ஆர்ஆர்ஆர்' படத்தில் இடம் பெற்றுள்ள 'நாட்டு நாட்டு' பாடல் … Read more