இளையராஜா இசையில் ஹிந்தியில் உருவான மியூசிக் ஸ்கூல்
இசை என்றாலே இளையராஜா என்று சொல்லும் அளவிற்கு இந்திய சினிமாவில் இசை ராஜாங்கம் நடத்தி வந்தவர், வருபவர் இசைஞானி இளையராஜா. கால மாற்றத்தால் தேவா, ஏ.ஆர் ரகுமான், ஹாரிஸ் ஜெயராஜ், யுவன் ஷங்கர் ராஜா, அனிருத் என புதுப்புது இசையமைப்பாளர்கள் வரவு அதிகரித்ததால் இவருடைய பட வாய்ப்புகளின் எண்ணிக்கை ஒரு கட்டத்தில் குறைந்தது. என்றாலும் தற்போது மீண்டும் முன்பைப்போல பத்துக்கு மேற்பட்ட படங்களுக்கு பிஸியாக இசையமைத்து வருகிறார் இளையராஜா. அவரது இசையில் வெற்றிமாறன் டைரக்ஷனில் உருவாகியுள்ள விடுதலை … Read more