டுவிட்டர் சாட்டிங்கில் வந்தியத்தேவனும், குந்தவையும்…
மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் மற்றும் பலர் நடித்துள்ள 'பொன்னியின் செல்வன்' படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த மாதம் ஏப்ரல் 28ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் முதல் சிங்கிளான 'அக நக' பாடல் இன்று மாலை வெளியாகிறது. அதற்கான புரமோஷனை டுவிட்டரிலிருந்தே ஆரம்பித்துள்ளது படக்குழு. இன்று வெளியாக இருக்கும் பாடல் கார்த்தி, த்ரிஷா இடம் பெறும் பாடல். அதனால், டுவிட்டரில் கார்த்தியும், த்ரிஷாவும் அவரவர் … Read more