போலா 2ம் பாகத்திற்கு லீட் கொடுத்த அபிஷேக் பச்சனின் சர்ப்ரைஸ் என்ட்ரி
தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் சில வருடங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் கைதி. தற்போது இந்த படம் ஹிந்தியில் அஜய் தேவ்கன் நடிப்பில் போலா என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு, நாளை (மார்ச் 30) வழியாக இருக்கிறது. இந்த படத்தை தானே இயக்கியும் உள்ள அஜய் தேவ்கன். படத்தில் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்த நரேன் கதாபாத்திரத்தை பெண்ணாக மாற்றி அதில் தனது ஆஸ்தான நடிகை தபுவை … Read more