டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வீர சிம்ஹா ரெட்டி
ஆக் ஷன் பிரியர்களை மகிழ்விக்கும் விதமாக தெலுங்கில் வெற்றிபெற்ற ‛வீர சிம்ஹா ரெட்டி' படம் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் இப்போது வெளியாகி உள்ளது. தெலுங்கு சினிமாவின் ‛ஆக் ஷன்' ஸ்டார் நந்தமுரி பாலகிருஷ்ணா. இந்த சங்கராந்தி பண்டிகைக்கு அவரது நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஆன படம் ‛வீர சிம்ஹா ரெட்டி'. பாலகிருஷ்ணா உடன் ஸ்ருதிஹாசன், ஹனிரோஸ், வரலட்சுமி உள்ளிட்டோர் நடித்தனர். கோபிசந்த் மாலினேனி இயக்கி இருந்தார். வீரசிம்ஹா ரெட்டி, ஜெயசிம்ஹாச ரெட்டி என இரண்டு வேடங்களில் … Read more