செல்பி எடுக்க முயன்ற ரசிகரின் செல்போனை தூக்கி எறிந்த ரன்பீர் கபூர்
சமீப நாட்களாக ரசிகர்கள் தங்களது அபிமான நடிகர்களுடன் செல்பி எடுப்பதற்காக அவர்களின் அனுமதியின்றி அத்துமீறும் நிகழ்வுகளும் அதற்கு சில நேரங்களில் சம்பந்தப்பட்ட நடிகர்கள் கடுமையாக எதிர்வினையாற்றுவதும் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் சிவகுமார் தன் அனுமதியின்றி தன்னுடன் செல்பி எடுக்க முயன்ற இளைஞரின் செல்போனை தட்டிவிட்ட நிகழ்வு மிகப்பெரிய பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் தன்னுடன் செல்பி எடுக்க முயற்சித்த இளைஞரின் செல்போனை பறித்து … Read more