பெண் அரசியல்வாதி என்றால் சேலை தான் கட்ட வேண்டுமா? – மஞ்சு வாரியர்
இந்தாண்டு துவக்கத்தில் ‛துணிவு' என்கிற படத்தின் மூலம் தனது வெற்றி கணக்கை தொடங்கியுள்ளார் நடிகை மஞ்சு வாரியர். இதற்கு அடுத்ததாக மலையாளத்தில் தற்போது அவர் நடித்துள்ள வெள்ளரி பட்டணம் என்கிற படம் வரும் மார்ச் 24 அன்று வெளியாக இருக்கிறது. இந்த படத்தை மகேஷ் வெட்டியார் என்பவர் இயக்கி உள்ளார். இந்த படத்தில் மஞ்சு வாரியர் ஒரு கிராமத்து பஞ்சாயத்து தலைவர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தில் நடித்தபோதுதான் தனது இரு சக்கர வாகன உரிமத்தை … Read more