காங்கிரஸ் எம்.பி முதல் பாஜக பிரசாரம் வரை… மறைந்த பழம்பெரும் நடிகை ஜமுனாவின் அரசியல் பாதை
தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிப் படங்களில் நடித்த பழம்பெரும் நடிகை ஜமுனா உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 86. கர்நாடகாவில் உள்ள ஹம்பி என்ற ஊரில் நிப்பானி சீனிவாச ராவ் – கவுசல்யா தேவி ஆகியோருக்கு மகளாக 1930-ம் ஆண்டு ஆகஸ்ட் 30-ம் தேதி பிறந்தவர் ஜமுனா. சிறுவயது முதலே பள்ளியில் மேடை நாடகங்களில் ஆர்வம் காட்டி நடித்து வந்த அவருக்கு, அவரது தாயார் உறுதுணையாக இருந்ததுடன், பாட்டு மற்றும் ஹார்மோனியம் உள்ளிட்ட … Read more