Mayilsamy, Mano Bala: 'எனக்கு அந்த தைரியம் இல்ல… சொன்னதை மயில்சாமி கேட்கல'… நொறுங்கிப்போன மனோ பாலா!

நடிகர் மயில்சாமி திடீரென மரணமடைந்த நிலையில் அவரது நெருங்கிய நண்பரான மனோபாலா நொறுங்கிப் போயுள்ளார். மயில்சாமி பிரபல நடிகராக மயில்சாமி கடந்த ஞாயிற்றுக் கிழமை அதிகாலை மாரடைப்பால் மரணமடைந்தார். சிவராத்திரியை முன்னிட்டு சனிக் கிழமை இரவு முழுவதும் கேளம்பாக்கம் மேகநாதேஸ்வரர் கோவிலில் சிவ வழிபாடு செய்த மயில்சாமி, அங்கு நடைபெற்ற ட்ரம்ஸ் சிவமணியின் கச்சேரியிலும் பங்கேற்றார். பின்னர் அதிகாலை வீட்டிற்கு வந்த மயில்சாமி, மீண்டும் கோவிலுக்கு புறப்பட்டுள்ளார். ​ Biggboss ThamaraiSelvi: சூப்பரு… பிக்பாஸ் தாமரை செல்வியின் … Read more

கார்க்கி ஆராய்ச்சி நிறுவனத்தின் இணையவழி தமிழ் வகுப்புகள்

கார்க்கி ஆராய்ச்சி நிறுவனம் 10 ஆண்டுகளாக மொழிக்கணிப்பீடு மற்றும் மொழி இலக்கியத்தில் பல்வேறு ஆராய்ச்சிகளை நிகழ்த்தி வருகிறது. இந்த அறக்கட்டளையானது, புதிய மொழிக் கருவிகள் மற்றும் செயலிகளை வடிவமைப்பதோடு,  பயில் வகுப்புகள் மூலம் இணைய …

AK62 update: ஏ.கே. 62 படத்திற்கு அனிருத் தான் இசை: அந்த 2 வாரிசு நடிகர்களும் இல்லையாம்

அஜித் குமாரின் ஏ.கே. 62 படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டார். இதையடுத்து அந்த படத்தில் இருந்து அனிருத் விலகவிட்டார் என தகவல் வெளியானது. விக்னேஷ் சிவனின் நெருங்கிய நண்பர் என்பதால் அவர் நீக்கப்பட்டதும் அஜித் படத்தில் இருந்து அனிருத் கிளம்பிவிட்டார் என்று பேச்சு கிளம்பியது. AK 62:ஏ.கே. 62 படத்தில் யார் இருக்கார்னு பாருங்க: அவரே கொடுத்த மாஸ் அப்டேட் இந்நிலையில் சந்தோஷ் நாராயணன் இன்ஸ்டாகிராமில் போட்ட போஸ்ட்டை பார்த்தவர்களோ, ஏ.கே. 62 படத்தின் இசையமைப்பாளர் … Read more

மீண்டும் இணையும் தனுஷ் – ஏஆர் ரகுமான் காம்போ! எந்த படத்தில் தெரியுமா?

தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருப்பவர் நடிகர் தனுஷ்.  தமிழ் மொழிபடங்கள் மட்டுமின்றி இவர் ஹிந்தி மற்றும் ஆங்கில மொழி படத்திலும் நடித்திருக்கிறார்.  திரையுலகில் நடிப்பு திறமை மட்டுமின்றி இவர் இயக்குனர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் மற்றும் பின்னணி பாடகர் என பன்முக திறமை கொண்டு விளங்குகிறார்.  கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான ‘திருச்சிற்றம்பலம்’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.  அதனை தொடர்ந்து இந்த ஆண்டு வெளியீடாக கடந்த சில தினங்களுக்கு … Read more

கிரித்தி ஷெட்டியின் ஒரு பாட்டுக்கு 7 செட்

ஐதராபாத்: கிரித்தி ஷெட்டி ஆடும் ஒரு பாடலுக்காக 7 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. வெங்கட் பிரபு இயக்கத்தில், நாக சைதன்யா, கிரித்தி ஷெட்டி நடிக்கும் படம், ‘கஸ்டடி’. தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்த படத்தை ஸ்ரீனிவாசா …

Bayilvan Ranganathan, Goundamani: 'நீ மட்டும் அந்த நடிகையை தூக்கி'.. கவுண்டமணியின் அந்தரங்கங்களை பச்சையாக கூறிய பயில்வான்!

நடிகர் கவுண்டமணியின் அந்தரங்க விஷயங்களை பச்சையாக கூறியுள்ளார் நடிகர் பயில்வான் ரங்கநாதன். நடிகர் கவுண்டமணிகாமெடி கிங் கவுண்டமணியை தெரியாத தமிழ் ரசிகர்கள் இருக்க முடியாது. 1964ஆம் ஆண்டு வெளியான தேனும் பாலும் படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையில் நடிகராக அடியெடுத்து வைத்தவர் கவுண்டமணி. ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ், சரத்குமார், ராமராஜன் என கவுண்டமணி இணைந்து நடிக்காத நடிகர்களே இல்லை என சொல்லலாம். அந்த அளவுக்கு முன்னணி நடிகர்கள் பலருடனும் இணைந்து பணியாற்றியுள்ளார் நடிகர் கவுண்டமணி.​ … Read more

"`டாடா' படம் பார்த்துட்டு தனுஷ் சார் பண்ண போன் கால்…"- கவின் நெகிழ்ச்சி

குழந்தையை `சிங்கிள் ஃபாதராக’ வளர்க்கப் போராடும் ஒரு தந்தையின் பாசமும், அதனால் அவரின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களையும் கதைகளமாகக் கொண்டு எடுக்கப்பட்டத் திரைப்படம் `டாடா’ (Dada). நடிகர் கவின் நடிப்பில் கணேஷ் கே. பாபு இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 10ம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களிடையே விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இதற்கு அடுத்த வாரம் தனுஷின் ‘வாத்தி’ திரைப்படம் வெளியானது. A fine moment to cherish forever 🙂 … Read more

முதுகில் நடராஜர் டாட்டூ நெட்டிசன்கள் மீது அபிராமி கோபம்

சென்னை: முதுகில் நடராஜர் டாட்டூ வரைந்ததை விமர்சித்த நெட்டிசன்கள் மீது கோபத்தில் இருக்கிறார் நடிகை அபிராமி வெங்கடாச்சலம். நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்துடன் நடித்தவர் அபிராமி வெங்கடாச்சலம். தற்போது லியோ படத்தில் விஜய்யுடன் நடிக்க …

Dhanush: மாமா ரஜினி மாதிரியே ஒரு காரியம் செய்த தனுஷ்: பெரிய மனசு தான்

தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் பிரிந்து வாழ்வது அனைவருக்கும் தெரியும். தனுஷை பிரிந்த ஐஸ்வர்யா தன் மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் அப்பா வீட்டில் வசித்து வருகிறார். ஐஸ்வர்யாவை பிரிந்தாலும் ரஜினியை கொண்டாடத் தவறாதவர் தனுஷ். நான் தலைவரின் தீவிர ரசிகன் என்று இன்றும் பெருமையாக கூறி வருகிறார். இந்நிலையில் தான் டாடா படத்தை பார்த்த தனுஷ் அதன் ஹீரோ கவினுக்கு போன் செய்து மனதார பாராட்டியுள்ளார். நடிப்பு ராட்சசனான தனுஷ் பாராட்டிய சந்தோஷத்தில் துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கிறார் … Read more

Ajithkumar: மணிரத்னம் உடன் ஏற்பட்ட மனஸ்தாபம்..முக்கிய படத்திலிருந்து வெளியேறிய அஜித்..

அஜித் அஜித் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித். படத்திற்கு படம் இவரின் நட்சத்திர அந்தஸ்து உயர்ந்துகொண்டே தான் இருக்கின்றது. ரசிகர்கள் இவரை வெற்றி தோல்விக்கு அப்பாற்பட்டு ரசித்து வருகின்றனர். கடந்தாண்டு அஜித்தின் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் ரசிகர்களின் பேராதரவினால் வசூல் ரீதியாக இப்படம் வெற்றிப்படமாக அமைந்தது. எனவே விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு அஜித்தின் படங்களுக்கு ஆதரவு இருப்பதால் இவரை வைத்து படமெடுக்க பல தயாரிப்பாளர்கள் போட்டி போட்டு … Read more