”26 வயசுதான்.. ஒரு கெட்ட பழக்கமும் இல்ல” – உதவி இயக்குநரின் மறைவை எண்ணி உருகிய ஷாந்தனு!
இளம் உதவி இயக்குநர் திடீரென மறைந்ததற்கு இரங்கல் தெரிவித்து நடிகர் ஷாந்தனு ட்விட்டரில் உருக்கமாக பதிவிட்டுள்ளது இணையவாசிகளின் கவனத்தை பெற்றிருக்கிறது. இதய நோய் பாதிப்பு இருப்பவர்கள் மட்டுமல்லாமல் 30 வயதுக்குட்பட்ட பல இளைஞர்கள், பதின்ம வயதினரும் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறக்கும் செய்திகள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டே இருக்கிறது. இதனால் மருத்துவர்கள் பலரும் ஆரோக்கியமான உணவுகளை உண்டு தவறாமல் முறையாக உடற்பயிற்சியை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியும் அறிவுறுத்தியும் வருகிறார்கள். இப்படி இருக்கையில் தமிழ் சினிமாவின் உதவி இயக்குநராக இருந்த … Read more