விஜய், அஜித் செய்யாத சாதனையை செய்த ஜோதிகா
யு டியூப் வீடியோ தளம் கடந்த சில வருடங்களில் மிகப் பெரும் வளர்ச்சியைப் பெற்றது. ஓடிடி தளங்களில் ஒரு படம் எந்த அளவுக்கு பார்க்கப்பட்டது என்பதை நம்மால் தெரிந்து கொள்ள முடியாது. ஆனால், யு டியூபில் ஒவ்வொரு வீடியோவும் எந்த அளவிற்கு பார்க்கப்பட்டது என்பதை நாமே தெரிந்து கொள்ள முடியும். தென்னிந்தியத் திரைப்படங்களுக்கு ஹிந்தி யு டியூப் மார்க்கெட்டில் பெரும் வரவேற்பு உண்டு. அங்கு எந்தப் படங்கள் வரவேற்பு பெறும் என்பதைச் சொல்லவே முடியாது. தென்னிந்தியாவிலிருந்து ஹிந்தியில் … Read more