நடிகர் மோகன் பாபுவின் எதிர்ப்பை மீறி 2வது திருமணம் செய்து கொண்டாரா அவரது மகன் மஞ்சு மனோஜ்?
தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகராக இருப்பவர் மோகன் பாபு. அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு நெருங்கிய நண்பர். இவருடைய மகன் மஞ்சு மனோஜ் பிரபல நடிகராக இருக்கிறார். அவருக்கும் ஆந்திராவில் முன்னாள் அமைச்சராக இருந்த பூமா ரெட்டியின் மகளுக்கும் சிறப்பாக திருமணம் நடைபெற்றுள்ளது. இதில் ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு திரையுலகைச் சேர்ந்த நடிகர் நடிகைகளும், அரசியல்வாதிகளும் கலந்து கொண்டு புதுமண தம்பதிகளை வாழ்த்தினர். இவர்கள் திருமணத்தை சுற்றிய சர்ச்சை தகவல் ஒன்று உலாவிக் கொண்டிருந்த நிலையில் அது … Read more