பிரபாஸின் சலார் பட செட்டில் மீண்டும் ஸ்ருதிஹாசன்
தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ஸ்ருதிஹாசன் நடித்த வால்டேர் வீரய்யா, பாலகிருஷ்ணா உடன் நடித்த வீர சிம்ஹா ரெட்டி போன்ற படங்கள் திரைக்கு வந்து விட்ட நிலையில், தற்போது கேஜிஎப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் சலார் படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர தி ஐ என்ற ஆங்கிலப் படத்திலும் நடிக்கிறார் ஸ்ருதிஹாசன். சலார் படத்தில் இதுவரை நடித்திராத ஒரு மாறுபட்ட வேடத்தில் தான் நடித்து வருவதாக ஏற்கனவே தெரிவித்திருந்த ஸ்ருதிஹாசன் தற்போது அப்படத்தின் இறுதிகட்ட … Read more