Dhanush, Vaathi: பயத்தில் தனுஷ்: காரணம் யார்னு தெரிந்து ஷாக் ஆகக் கூடாது
வாத்தி படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு வந்த ரசிகர்களை பார்த்து, உங்யகளை நினைத்து பயமாக உள்ளது என்று கூறியிருக்கிறார் தனுஷ். வாத்திவெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் வாத்தி படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. வாத்தி படம் பிப்ரவரி 17ம் தேதி ரிலீஸாகவிருக்கும் நிலையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் தனுஷுடன் அவரின் மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா ஆகியோர் கலந்து கொண்டார்கள். தனுஷ் மேடைக்கு வந்ததுமே அவரை பேசவிடாமல் ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள். தனுஷ்மேடையில் … Read more