What to watch on Theatre & OTT: மைக்கேல், பொம்மை நாயகி – இந்த வீக்கெண்டில் என்ன படம் பார்க்கலாம்?
மைக்கேல் (தமிழ்) மைக்கேல் ‘புரியாத புதிர்’, ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் ஜெயக்கொடி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மைக்கேல்’. லோகேஷின் ‘மாநகரம்’ படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்த சந்தீப் கிஷன் இத்திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். இத்திரைப்படம் நாளை (பிப்ரவரி 3ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகிறது. பொம்மை நாயகி (தமிழ்) பொம்மை நாயகி படத்தில்… இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் … Read more