Thalapathy 67: 'தளபதி 67'க்கு மாஸான டைட்டில் வைத்த லோகேஷ்… நாளை வெளியீடு

Thalapathy 67 Title Reveal Update: தளபதி 67 என்றழைக்கப்படும் விஜய் – லோகேஷ் கூட்டணியில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. விஜய் – லோகேஷ் ஆகியோர் இரண்டாவது முறையாக இணையும் இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.  கடந்த மாதமே இப்படத்திற்கு பூஜை செய்யப்பட்டு படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், வாரிசு வெளியீட்டு பின் மூன்று வாரங்கள் கழித்து அதன் படப்பூஜையின் வீடியோவை படக்குழு நேற்றுதான் வெளியிட்டது. முன்னதாக, இந்த வாரம் முழுவதுமே அப்டேட் … Read more

சிங்கிள் ஷாட் படத்தில் ஹன்சிகா

ராஜு துசா இயக்கத்தில் ஹன்சிகா நடித்துள்ள படம், ‘ஒன் நாட் பைவ் மினிட்ஸ்’. இப்படம் சிங்கிள் ஷாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. ருத்ரன்ஸ் செலுலாய்ட்ஸ் சார்பில் பொம்மக் சிவா தயாரித்துள்ளார். ஹன்சிகா நடிப்பில் சிங்கிள் ஷாட்டில் படமாக்கப்பட்டுள்ள …

அசீமின் இன்னொரு முகம் : மைனா நந்தினி சொன்ன சீக்ரெட்

பிக்பாஸ் போட்டியாளரான மைனா நந்தினி, அசீமுக்கு சப்போர்ட்டாக பேசியுள்ள வீடியோ இணையத்தில் அசீமின் ரசிகர்களால் வைரல் செய்யப்படு வருகிறது. பிக்பாஸ் வீட்டில் இறுதிவரை இருந்த மைனா நந்தினி போட்டியில் நான்காம் இடத்தை பிடித்துள்ளார். அண்மையில் பேட்டி ஒன்றில் அசீம் குறித்து பேசிய அவர், 'அசீமுக்குள் ஒரு சூப்பர் கேரக்டர் இருக்கு. கோபத்தில தான் அப்படி வார்த்தைகள் பேசுவானே தவிர மனசுல இருந்து வராது. கோபத்தில பேசினாலும், கோபம் தனிஞ்ச உடனே அவங்ககிட்டயே வந்து இயல்பா பேசிடுவான். அசீமுக்கு … Read more

Actors Salary: தளபதி 67… தலை சுற்ற வைக்கும் விஜய்யின் சம்பளம்… அதளபாதாளத்துக்கு போன ரஜினி… அஜித்?

உச்ச நடிகர்களான ரஜினி, அஜித், விஜய் ஆகியோரின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது பிஸ்மி டிவிட் டாப் நடிகர்கள்தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களாகவும் மாஸ் நடிகர்களாகவும் வலம் வருபவர்கள் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய். இவர்கள் 4 பேருக்குமே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இதில் ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் சீனியர்கள் என்றாலும் வசூலில் அஜித்துக்கும் விஜய்க்கும் கடுமையான டஃப் கொடுத்து வருகின்றனர். ​ Thalapathy 67: தளபதி 67 படத்தில் … Read more

அப்போ அனுஷ்கா.. இப்போ நயன்தாரா..! பாலியல் அழைப்பு குறித்து ஓபனாக பேசிய நயன்!

தமிழில் நம்பர் 1 நடிகையாக வலம் வரும் நயன்தாரா சினிமாத்துறையில் 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். பலமுறை சொந்த பிரச்சனைகளால் மன உளைச்சலுக்கு ஆளாகும் இவர் ஒவ்வொரு முறையும் வேறலெவல் கம்பேக் கொடுத்து அசர வைப்பார். இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட இவர் வாடகைத்தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு அம்மா ஆனார். சமீபத்தில் இவர் நடிப்பில் கனெக்ட் என்ற ஹாரர் படம் வெளியானது. பாலிவுட்டில் ஜவான் படத்தில் நடித்து வரும் நயன்தாரா விரைவில் … Read more

ரெஜினா என் குடும்ப தோழி: சந்தீப் கிஷன்

சென்னை: சென்னையைச் சேர்ந்த சந்தீப் கிஷன், ரெஜினா இருவரும் தெலுங்கில் முன்னணி நடிகர், நடிகையாக இருக்கின்றனர். இருவரும் கடந்த சில வருடங்களாக நெருக்கமாகப் பழகி வருகின்றனர். விழாக்களில் ஜோடி சேர்ந்து பங்கேற்கின்றனர். கடந்த மாதம் …

`ஏதேதோ சொல்றியேண்ணா.. முக்கிய அப்டேட்ட விடுங்க’-7 ஸ்க்ரீன் ஸ்டுடியோவை கலாய்த்த ரத்னகுமார்!

விஜய்யின் தளபதி 67 படத்தின் ஷூட்டிங் வேலைகளுக்காக படக்குழு காஷ்மீரில் முகாமிட்டிருக்கிறது. இந்த நிலையில் படத்தில் நடிப்பவர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் பூஜை நிகழ்ச்சியின் வீடியோக்கள் என அடுத்தடுத்து அப்டேட்டாக விட்டு ரசிகர்களை குதூகலப்படுத்தி வருகிறது தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ. அதன்படி சஞ்சய் தத், த்ரிஷா, மன்சூர் அலிகான், அர்ஜூன், கவுதம் மேனன், மிஷ்கின், ப்ரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மாத்யூ தாமஸ் என பல நட்சத்திர பட்டாளமே லோகேஷ் இயக்கத்திலான தளபதி 67ல் … Read more

வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் வனிதாவின் போட்டோஷூட்

நடிகை, பிக்பாஸ் போட்டியாளர், பிசினஸ் உமன் என பல ரூபங்களில் பிரபலமானவர் வனிதா விஜயகுமார். இப்போதெல்லாம் தான் உண்டு தன் வேலை உண்டு என அமைதியாக இருந்து வருகிறார். சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக அடிக்கடி தனது கருத்துகளை சொல்லி வந்த வனிதா சமீபகாலங்களில் தனது பிசினஸ் புரோமோஷன்களுக்கு மட்டும் இன்ஸ்டாவை பயன்படுத்தி வந்தார். இந்நிலையில், அவர் தற்போது ஆங்கிலோ இந்தியன் ஸ்டைலில் வித்தியாசமான ஹேர்ஸ்டைலில் சில போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் படுவேகமாக வைரலாகி … Read more

Pradeep Ranganathan: 'மெண்டலான்ஸ்' மீண்டும் சர்ச்சையில் சிக்கிய 'லவ்டுடே' பிரதீப்!

லவ் டுடே படத்தின் இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். லவ் டுடே2019 ஆண்டு ஜெயம் ரவி , காஜல் அகர்வால், யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் கோமாளி. இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர்தான் பிரதீப் ரங்கநாதன். சமீபத்தில் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட்டானது. பாக்ஸ் ஆபிஸிலும் வசூல் சாதனை படைத்தது..​ Actors Salary: தளபதி 67… தலை … Read more

யூடியூபராக நடிக்கும் வித்யா பிரதீப்

சென்னை: தமிழில் வெளியான ‘அவள் பெயர் தமிழரசி’, ‘சைவம்’, ‘பசங்க 2’, ‘அச்சமின்றி’, ‘களரி’, ‘தடம்’ உள்பட பல படங்களில் நடித்தவர், வித்யா பிரதீப். தற்போது அவர் நடித்து வரும் படம், ‘ஸ்ட்ரைக்கர்’. இதில் …