Nayanthara:அடக்கொடுமையே, நயன்தாராவையே படுக்கைக்கு அழைத்த நபர்

Nayanthara Vignesh Shivan: பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கப்படுவது தனக்கும் நடந்திருப்பதாக நயன்தாரா தெரிவித்ததை கேட்டவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நயன்தாராதிரையுலகில் பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் அதிகம் இருப்பதாக சில பிரபலமான நடிகைகளே தெரிவித்துள்ளார்கள். அப்படி படுக்கைக்கு அழைத்தவர்களின் பெயர்களை சில நடிகைகள் தைரியமாக வெளியிட்டனர். அந்த பட்டியலில் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் அடக்கம். இந்நிலையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கூறியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. நடந்திருக்குசெய்தியாளர்களிடம் நயன்தாரா அண்மையில் கூறியதாவது, என் … Read more

கர்ப்பத்தை அறிவித்தார் டென்னிஸ் வீரர் நவோமி ஒசாகா; 2024-ல் திரும்பிவருவதாக உறுதி!

சமீபத்தில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து விலகிய ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா, தான் கர்ப்பமாக இருப்பதாக தன்னுடைய ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். ஜப்பான் நாட்டை சேர்ந்த டென்னிஸ் நட்சத்திரமான நவோமி ஒசாகா, 2019-ம் ஆண்டு முதல், 25 வயதான ராப்பருடன் டேட்டிங் செய்து வருகிறார். நவோமி புதன்கிழமை ட்விட்டரில் வெளியிட்ட பதில், “கடந்த சில ஆண்டுகளாக கொஞ்சம் சுவாரஸ்யமாக சென்றது, மிகவும் சவாலான நேரங்கள் மிகவும் வேடிக்கையாகவே இருந்தன. விளையாட்டில் இருந்து விலகிய இந்த … Read more

Thalapathy Vijay: திடீர்னு வந்த மெசேஜ்: அப்படியே ஆடிப் போன விஜய் ரசிகர்கள்

Vijay: திடீர் என்று செல்போனில் வந்த மெசேஜை பார்த்த தளபதி ரசிகர்களுக்கு ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சு. வாரிசுவம்சி பைடிபல்லி இயக்கத்தில் விஜய், ரஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஜெயசுதா, ஷாம் உள்ளிட்டோர் நடித்த வாரிசு படம் கடந்த ஜனவரி மாதம் 11ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸானது. பொங்கல் பண்டிகையையொட்டி வந்த வாரிசு படம் குடும்ப ஆடியன்ஸுக்கு பிடித்துவிட்டது. இதையடுத்து வாரிசு இந்தியாவில் மட்டும் ரூ. 200 கோடி வசூல் செய்திருக்கிறது. பிகில், மாஸ்டர் ஆகிய படங்களை அடுத்து … Read more

கூடுதல் பலத்துடன் மீண்டும் களமிறங்கும் சமந்தா! இயக்குனர் யார் தெரியுமா?

வரம்புகள் இல்லாத வகையில் புத்தம் புதிய மற்றும் தனித்துவமான திரைப்படங்கள், டிவி ஒளிபரப்புக்கள், ஸ்டாண்ட் அப் நகைச்சுவை அமேசான் பிரைம் வழங்குகிறது. ருஸ்ஸோ பிரதர்ஸின் AGBO குளோபல் ஈவண்ட்  தொடரான சிட்டாடல் யுனிவர்சின் இந்திய இன்ஸ்டால்மெண்டில் (installment) தலை சிறந்த நடிகையான சமந்தா ரூத் பிரபு (Samantha Ruth Prabhu) வருண் தவானுடன்(Varun Dhawan)  இணைந்து நடிக்கவிருப்பதை ப்ரைம் வீடியோ இன்று உறுதி செய்திருக்கிறது.  இந்திய பின்னணியிலான இந்த பெயரிடப்படாத சிட்டாடல் தொடரை, புகழ்பெற்ற படைப்பாளிகளான இரட்டையர்கள் … Read more

சுஷாந்த் சிங் வீட்டில் இன்னொரு மரணம்… வைரலாகும் சகோதரியின் ட்விட்டர் பதிவு!

சுஷாந்த் சிங்கின் மரணம் இன்றளவும் பலருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையிலேயே உள்ளது. மிகச்சிறந்த மோட்டிவேஷனல் கதைக்களத்தோடு அமைந்த தோனியின் வாழ்க்கைத் திரைப்படம் மூலமாக பலருக்கும் ஊக்கமளித்தவரா தன்னை மாய்த்துக் கொண்டார் என, இன்னும் அவரின் இறப்பு குறித்து பல ரசிகர்கள் கவலை கொள்வதுண்டு. சுஷாந்த் சிங் ஜூன் 14-ம் தேதி 2020-ல் தான் தங்கியிருந்த அபார்ட்மென்ட்டில் தூக்கிட்ட நிலையில், சுஷாந்த் சிங் இறந்து கிடந்தார். கால ஓட்டத்தில் மூன்று ஆண்டுகள் கடந்து விட்டன. சுஷாந்தின் இறப்புக்குப் பிறகு, … Read more

Karthi: பிரம்மாண்டமாக உருவாகும் 'பையா 2': கார்த்திக்கு பதிலாக களமிறங்கும் பிரபல ஹீரோ.!

கடந்த 2010 ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான படம் பையா. ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற இந்தப்படத்தை லிங்குசாமி இயக்கியிருந்தார். பையா படத்தில் கார்த்தி, தமன்னா, ஜெகன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்த இந்தப்படத்தின் பாடல்கள் இன்றளவும் ரசிகர்களின் பேவரைட் லிஸ்டில் உள்ளது. இந்நிலையில், தற்போது இந்தப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 13 ஆண்டு இடைவெளிக்கு பின்னர் பையா படத்தின் இரண்டாம் பாகத்தை லிங்குசாமி இயக்கவுள்ளார். முதல் பாகத்தின் … Read more

மும்பையில் பிரமாண்டமாக நடந்த “ஆனந்த் அம்பானி – ராதிகா நிச்சயதார்த்தம்"

முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் விரன் மெர்ச்சண்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சண்டிற்கும், திருமண நிச்சயதார்த்தம் மும்பையில் உள்ள முகேஷ் அம்பானியின் `ஆன்டிலியா’ பங்களாவில், ஜனவரி 19 வியாழக்கிழமை மாலை நடந்தது. தலைமுறை தலைமுறையாக குஜராத்திய இந்து குடும்பங்களில் பின்பற்றப்படும் `கோல் தானா’ மற்றும் `சுனாரி விதி’ போன்ற மரபுகளின் படி நிச்சயதார்த்தம் நிகழ்ந்துள்ளது. சிறுவயது தோழி ராதிகாவை மணக்கும் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி! கோல் தானா என்பதற்கு வெல்லம் மற்றும் கொத்தமல்லி … Read more

Thalapathy 67, Trisha: சும்மா சொல்லக்கூடாது… வேற லெவல் காம்போ.. விஜய் த்ரிஷாவிடம் அந்த கேள்வியை கேட்கும் நெட்டிசன்ஸ்!

தளபதி 67 பூஜையில் விஜய் மற்றும் த்ரிஷாவின் காம்போவை பார்த்த ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா பிரபலங்களும் அதையே கேட்டு வருகின்றனர். தளபதி 67மாஸ்டர் படத்திற்கு பிறகு நடிகர் விஜய் இயக்குநர் லோகேஷ் கனகராஜூடன் மீண்டும் கூட்டணி வைத்துள்ளார். செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ தயாரிக்கும் இப்படத்திலும் மாஸ்டர் படத்தை போன்றே பெரிய நட்சத்திர பட்டாளத்தை இறக்கியுள்ளார் லோகேஷ் கனகராஜ். பாலிவுட் மற்றும் கோலிவுட் சினிமா பிரபலங்கள் பலரும் தளபதி 67 படத்தில் ஆன் போர்டு ஆகியுள்ளனர்.​ Keerthy Suresh: … Read more

விரைவில் பையா 2! ஆனால் ஹீரோ கார்த்தி இல்லை.. யார் தெரியுமா?

லிங்குசாமி இயக்கத்தில் கடந்த 2010ம் ஆண்டு கார்த்தி மற்றும் தமன்னா நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படம் ‘பையா’.  தமிழில் இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தெலுங்கு, பெங்காலி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகி அங்கும் படம் நல்ல வெற்றியினை கண்டது.  யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் அனைத்தும் இன்றுவரை ரசிகர்களிடம் சிறந்த வைபை ஏற்படுத்தி வருகிறது.  எதார்த்தமான கதைக்களத்துடன் அமைந்த இந்த படம் ரசிகர்களின் … Read more

Thalapathy 67: தளபதி 67 படத்தில் த்ரிஷாவின் ரோல் இதுதானா ?வித்யாசமா இருக்கே..!

கடந்த சில நாட்களாக தளபதி 67 படத்தை பற்றிய பேச்சு தான் எங்கு பார்த்தாலும் இருக்கின்றது. ஒருபக்கம் விஜய்யின் வாரிசு திரைப்படம் திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்க மறுபக்கம் தளபதி 67 படத்தின் அறிவிப்புகள் ஒவ்வொன்றாக வெளியாகி வருகின்றன. வாரிசு திரைப்படம் என்னதான் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதைத்தொடர்ந்து தளபதி 67 திரைப்படத்தின் மூலம் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற விஜய் முனைப்பு காட்டி வருகின்றார். Thalapathy 67: தளபதி … Read more