நடிக்கத் தயங்கிய யோகி பாபு

இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ், யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம், ‘பொம்மை நாயகி’. கதையின் நாயகனாக யோகி பாபு நடிக்க, கதை எழுதி ஷான் இயக்கியுள்ளார். முக்கிய வேடங்களில் சுபத்ரா ராபர்ட், பேபி …

சத்தம் இல்லாமல் பாலிவுட் படத்தில் நடித்து முடித்த ஜோதிகா

நடிகர் சூர்யாவை திருமணம் செய்துகொண்ட பிறகு சில ஆண்டுகளுக்கு கணவர், குழந்தைகள் என இல்லத்தரசியாக மாறிப்போனார் ஜோதிகா. அதன்பிறகு 36 வயதினிலே படம் மூலம் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஜோதிகா, கதைக்கும் கதாநாயகிக்கும் முக்கியத்துவம் தரும் படங்களாக தேர்ந்தெடுத்து நடிக்கிறார். அந்தவிதமாக தற்போது மலையாளத்தில் மம்முட்டியுடன் இணைந்து காதல் ; தி கோர் என்கிற படத்தில் நடித்துள்ளார் ஜோதிகா. இந்த படத்திற்கு பூஜை போடப்பட்டது, படப்பிடிப்பு ஆரம்பித்தது, முடிந்தது என எல்லாமே அவ்வப்போது அப்டேட்டுகளாக வெளியாகி … Read more

இன்று மாலை 5.04 மணிக்கு வெளியாகிறது ‘பத்து தல’ படத்தின் புதிய அப்டேட்..!!

‘சில்லுனு ஒரு காதல்’, ‘நெடுஞ்சாலை’ ஆகிய படங்களை இயக்கிவர் ஒபிலி என்.கிருஷ்ணா. இவரது இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் ‘பத்து தல’. இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் சிம்புவுடன் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு சமீபத்தில் அறிவித்திருந்தது. இதையடுத்து நடிகர் கௌதம் கார்த்திக்கும் நடிகை பிரியா பவானி சங்கரும் தங்களது டப்பிங் … Read more

Thalapathy 67, Vijay: கெளம்பிட்டாருய்யா விஜய்ணா கெளம்பிட்டாருய்யா: வீடியோ பார்த்தீங்களா?

விஜய் மற்றும் தளபதி 67 படக்குழு அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக காஷ்மீருக்கு கிளம்பிச் சென்றுள்ளது. தளபதி 67வாரிசை அடுத்து விஜய் நடித்து வரும் படம் தளபதி 67. லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் தளபதி 67 படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. 10 நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டார் விஜய். இதையடுத்து காஷ்மீரில் ஷூட்டிங் நடத்த முடிவு செய்தார் லோகேஷ் கனகராஜ். இந்நிலையில் படக்குழு இன்று காஷ்மீருக்கு கிளம்பிச் சென்றுள்ளது. பயணம் விஜய்காஷ்மீர் செல்ல சென்னை விமான … Read more

ராஷ்மிகாவுக்கு இதெல்லாம் அலர்ஜி

‘வாரிசு’ ரிலீசுக்குப் பிறகு தமிழில் ராஷ்மிகாவுக்கு புதுப்படம் இல்லை. எனவே, தெலுங்கு மற்றும் இந்தியில் நடித்து வரும் அவர் கூறுகையில், ‘எனக்கு காலைநேர சிற்றுண்டியில் ஆம்லெட் இருக்க வேண்டும். உணவில் காய்கறிகளுக்கு அதிக முக்கியத்துவம் …

`ஒன்லைன் கேட்டபோதே முடிவுபண்ணிட்டேன்’- தளபதி 67-ல் மிரட்ட வரும் சஞ்சய் தத்!

விஜய்யின் ‘தளபதி 67’ படத்தில் நடிகர் சஞ்சய் தத் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. லலித் குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிக்கும் திரைப்படம் ‘தளபதி 67’. இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியான நிலையில், இன்று காலை தனி விமானத்தில், படக்குழுவினர் காஷ்மீர் சென்றுள்ளனர். இரண்டாம் கட்ட படப்பிடிப்பு அங்கு நாளை முதல் நடைபெற உள்ளதாகவும், அங்கு துவங்கும் படப்பிடிப்பில் சஞ்சய் தத் உள்பட முக்கிய நடிகர்கள் … Read more

என் மீது பொய்வழக்கு : நித்யா பேட்டி

தொலைக்காட்சி பிரபலமான தாடி பாலாஜியும் அவரது மனைவி நித்யாவும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஊடக வெளிச்சம் பெற்றனர். அதேசமயம் அவர்களது குடும்ப விவகாரமும், சண்டையும் கூட மீடியாவில் பேசுபொருளானது. தற்போது பாலாஜியை பிரிந்து வாழ்ந்து வரும் நித்யா, மகள் போஷிகாவுடன் சென்னை மாதவரம் பகுதியில் சாஸ்திரி நகரில் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நித்யா பக்கத்துவீட்டுக்காரரின் கார் மீது கல் வீசி உடைத்த புகாரில் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து ஜாமீனில் வந்துள்ள நித்யா தனது கைது … Read more

பிரபல நடிகை இலியானா மருத்துவமனையில் அனுமதி..!!

2006-ம் ஆண்டு வெளிவந்த ‘கேடி’ திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை இலியானா.அதையடுத்து விஜய் நடிப்பில் ‌ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘நண்பன்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். அது தான் இலியானா நடித்த கடைசி தமிழ் படம். அதன் பிறகு எந்தத் தமிழ் படத்திலும் இலியானா நடிக்கவில்லை. தெலுங்கிலும் பெரிதாக படங்கள் நடிக்கவில்லை. இதையடுத்து இந்திக்கு சென்ற அவர் அடுத்தடுத்த திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இலியானாவின் நடிப்புக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்நிலையில் மும்பையில் உள்ள … Read more

Thalapathy 67: லாக்டவுனில் ரெடியான தளபதி 67 ஸ்க்ரீப்ட்.. டீசரால் இம்ப்ரஸான கமல்.. என்ன சொல்லியிருக்கார் பாருங்க!

தளபதி 67 படத்தில் நடிகர் கமல்ஹாசன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்புவிஜய் நடிப்பில் கடைசியாக வாரிசு திரைப்படம் வெளியானது. இந்தப் படம் வசூல் வேட்டையாடி வரும் நிலையில் நடிகர் விஜய் அடுத்ததாக இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் கூட்டணி அமைத்துள்ளார். இதுகுறித்த தகவல் ஏற்கனவே வெளியான நிலையில் நேற்று இப்படத்தின் அதிகாரப்பூர்வ போஸ்டர் வெளியானது. இதில் ரத்தக்கறையுடன் கையில் காப்பை வைத்துக் கொண்டு இருந்தனர் விஜய்யும் லோகேஷ் கனகராஜும். அந்த போஸ்டரில் இருவரது முகமும் … Read more

தளபதி 67-ல் இவ்வளவு குறியீடுகளா? Rolex LCU-வில் விஜய்-க்கு தம்பியா?

Thalapathy 67 Updates: தளபதி 67 படத்தின் அப்டேட் வெளியாகி இருக்கும் நிலையில் ரசிகர்கள் இணையதளத்தில் அந்த படத்தின் கதைகளை அவர்களாகவே எழுதி வருகின்றனர். உண்மையிலேயே தளபதி 67 படத்தில் வெளியான அப்டேட் என்ன? மேலும் அந்த அப்டேட் கூறும் குறியீடுகள் என்னென்ன? என்பதைக் குறித்து இந்ததொகுப்பில் முழுமையாக பார்க்கலாம். வம்சி இயக்கத்துல பொங்கலுக்கு வெளியான படம் வாரிசு. தளபதியின் 66வது படமா வெளியான இந்தபடம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இருந்தாலும் … Read more