ஷாங்காய் திரைப்பட விழாவில் அப்பத்தா

இந்திய அரசின் தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சகமும், ஷாங்காய் ஒத்துழைப்பு குழுவும் இணைந்து ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவை மும்பையில் நடத்துகிறது. கடந்த 27ம் தேதி தொடங்கிய இந்த விழா நாளை(31) வரை நடக்கிறது. இந்த விழாவில் தொடக்க திரைப்படமாக ஊர்வசி நடித்த அவரது 700வது திரைப்படமான அப்பத்தா திரையிடப்பட்டது. இந்த படத்தில் அவர் மகன்களால் கைவிடப்பட்ட ஒரு தாயாக நடித்திருந்தார். ஷாங்காய் பட விழாவில் அப்பத்தா திரையிடப்பட்டது குறித்து படத்தின் இயக்குனர் பிரியதர்ஷன் கூறும்போது “இந்த … Read more

Pooja Hegde: கல்யாண போட்டோக்களை ஷேர் செய்த பீஸ்ட் ஹீரோயின்… பதறிப்போன ரசிகர்கள்!

திருமண போட்டோக்களை ஷேர் செய்து ரசிகர்களை ஷாக்காக்கி இருக்கிறார் நடிகை பூஜா ஹெக்டே. பீஸ்ட் ஹீரோயின்மகாராஷ்டிர மாநிலம் மும்பையை பூர்விகமாக கொண்டவர் நடிகை பூஜா ஹெக்டே. 2012ஆம் ஆண்டு தமிழில் வெளியான முகமூடி படத்தில் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானார். அதன்பிறகு தமிழ் சினிமாவில் வாய்ப்பே இல்லாமல் இருந்த பூஜா ஹெக்டே, கடந்த ஆண்டு நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் படத்தின் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி ஆனார். ​ Dancer Ramesh Death: என்னது.. … Read more

‘வீர சிம்ஹா ரெட்டி பார்த்து தலைவர் ரஜினி சொன்ன அந்த வார்த்தைகள்’ – கோபிசந்த் நெகிழ்ச்சி!

பாலகிருஷ்ணா இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருந்த ‘வீர சிம்ஹா ரெட்டி’ படத்தின் இயக்குநரை, நடிகர் ரஜினிகாந்த் தொலைப்பேசியில் அழைத்துப் பாராட்டியுள்ளார். கோபிசந்த் மாலினேனி இயக்கத்தில், நந்தாமூரி பாலகிருஷ்ணா இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருந்த திரைப்படம் ‘வீர சிம்ஹா ரெட்டி’. இந்தப் படத்தில் ஸ்ருதிஹாசன், வரலஷ்மி சரத்குமார், ஹனி ரோஸ், துனியா விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தமன் இசையமைத்திருந்த இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருந்தது. ரூ. 110 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு சங்ராந்தியை முன்னிட்டு கடந்த 12-ம் … Read more

அதிரடியில் மிரட்டும் நானியின் "தசரா" டீசர்

ஸ்ரீகாந்த் ஒடலா இயக்கத்தில் நானி, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள பன்மொழி படம் ‛தசரா'. இதன் டீசரை எஸ்.எஸ்.ராஜமௌலி, தனுஷ், ஷாஹித் கபூர், துல்கர் சல்மான், ரக்ஷித் ஷெட்டி உள்ளிட்டோர் வெளியிட்டனர். நிலக்கரி சுரங்கங்களில் பணிபுரியும் மக்களின் உலகத்தையும், அவர்களின் வாழ்வியலையும், அவர்கள் சந்திக்கும் பிரச்னை, அதிலிருந்து எப்படி தங்களை காக்குகின்றனர் என்பதை தொடர்புபடுத்தி இந்த படம் உருவாகி உள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ள டீசரும் அதையே பிரதிபலிக்கிறது. நானியின் வெறித்தனத்தனமான தோற்றம், அவருடைய குணாதிசயம், பேச்சு, பாவனை, உடல்மொழி … Read more

தளபதி ‘67’ படத்தை இயக்கபோவது இவர் தான் – அதிகாரபூர்வ அறிவிப்பு..!!

கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியை கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ், அடுத்து யாரை இயக்கப்போகிறார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இது குறித்து அவரிடம் பலமுறை கேட்டபோதும் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருங்கள் என்று மட்டுமே கூறி வந்தார். இந்நிலையில், லலித் குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் ‘தளபதி 67’ படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது. இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாஸ்டர், வாரிசு ஆகிய படங்களின் … Read more

Thalapathy 67: போடு வெடிய.. வெறித்தனமான அறிவிப்பை வெளியிட்ட 'தளபதி 67' படக்குழு.!

சமீபகாலமாக சமூக வலைத்தளம் முழுக்கவே விஜய்யின் ‘தளபதி 67’ படம் குறித்த பேச்சுக்களே நிரம்பி வழிகிறது. இந்தப்படத்தின் அறிவிப்பு எப்போது வரும், எப்போது வரும் என்ற உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் இருந்தனர் ரசிகர்கள். இந்நிலையில் ‘தளபதி 67’ படம் குறித்த அதிரடியான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். கடந்த 11 ஆம் தேதி விஜய் நடிப்பில் வெளியான ‘வாரிசு’ படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. நீண்ட இடைவேளைக்கு பின் பேமிலி செண்டிமென்ட் கதையம்சம் கொண்ட படத்தில் நடித்துள்ளார் … Read more

அப்டேட்டுக்கு மேல் அப்டேட்… தளபதி 67 LCU கீழ் வருதா இல்லையா? – வைரலாகும் ட்வீட்!

மாஸ்டர் படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 67வது படத்துக்காக விஜய் நடித்து வருகிறார். தளபதி 67 என தற்காலிகமாக அழைக்கப்பட்டு வரும் அந்த படத்தின் இசையமைப்பாளர் உட்பட முக்கியமான தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பை தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ வெளியிட்டிருந்தது. இதனிடையே தளபதி 67 படம் லோகேஷ் கனகராஜின் கைதி, விக்ரம் படங்களை உள்ளடக்கிய LCU என்ற லோகி யூனிவெர்ஸில் வருகிறதா என்றெல்லாம் தொடர்ந்து ரசிகர்களால் கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தது. இந்த … Read more

நான் எப்போதுமே காமெடியன்தான்: யோகி பாபு

யோகி பாபு கதையின் நாயகியாக நடித்துள்ள படம் ‛பொம்மை நாயகி' வருகிற பிப்ரவரி 3ல் வெளியாகிறது. தந்தை மகள் கதையாக இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. அறிமுக இயக்குனர் ஷான் இயக்கத்தில் யோகிபாபு, சுபத்ரா, ஹரி, ஜி.எம்.குமார், அருள்தாஸ், ஜெயச்சந்திரன், லிசி ஆண்டனி, நடித்திருக்கிறார்கள், யோகிபாபுவின் மகளாக ஸ்ரீமதி நடித்திருக்கிறார். படத்தின் அறிமுக விழா நேற்று நடந்தது இதில் கலந்து கொண்டு யோகி பாபு பேசியதாவது: இந்த படம் எனது கேரியரில் முக்கியமான படம். இந்த படத்தில் கமெடி … Read more

Thalapathy 67: தளபதி 67 படத்துல அவர் இல்லையாம்..கொண்டாடும் விஜய் ரசிகர்கள்..அதுக்குன்னு இப்படியா ?

விஜய் நடிப்பில் வம்சியின் இயக்கத்தில் வாரிசு திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையில் வெளியானது. என்னதான் இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் ரசிகர்களின் பேராதரவினால் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வெற்றியை சமீபத்தில் படக்குழுவிடம் சேர்ந்து விஜய் கொண்டாடிவிட்டு தளபதி 67 படப்பிடிப்பில் இணைந்துள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு இக்கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். Thalapathy 67: LCU வில் உருவாகின்றதா தளபதி 67 ? வெளியான அதிகாரபூர்வமான அறிவிப்பு..! இந்நிலையில் தளபதி … Read more

Thalapathy 67: விஜய் அண்ணா உடன் மீண்டும் இணைகிறேன்: லோகேஷ் கனகராஜ்

தளபதி 67 படத்திற்கான எதிர்பார்ப்பு வாரிசு படம் தொடங்குவதற்கு முன்பு இருந்தே இருந்தது. கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியை கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ், அடுத்து யாரை இயக்கப்போகிறார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இது குறித்து அவரிடம் பலமுறை கேட்டபோதும் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருங்கள் என்று மட்டுமே கூறி வந்தார். பின்னர் தளபதி 67 படத்தை நீங்கள் இயக்கப்போகிறீர்களா? என கேட்கப்பட்டபோது, மௌனத்தை பதிலாக கொடுத்த … Read more