சிந்து பைரவி: வெகுஜன படத்தில் கர்னாடக சங்கீதம்; சிவகுமார், சுஹாசினி நடித்த பாலசந்தரின் மாஸ்டர்பீஸ்!
தமிழில் எத்தனையோ திரைப்படங்கள் இதுவரை வெளியாகியிருந்தாலும், ஒரு சில படங்களைத்தான் சம்பந்தப்பட்ட பாத்திரங்களின் மூலம் சட்டென்று நினைவுகூர்கிறோம். உதாரணத்திற்கு ‘வேலு நாயக்கர்’ என்றவுடன் மணிரத்னத்தின் ‘நாயகன் கமல்’ கண் முன்னால் உடனே வந்து விடுகிறார். அது போலச் சட்டென்று நினைவைத் தூண்டி விடும் ஒரு பாத்திரம்தான் ‘ஜே.கே.பி’. ஆம், ‘ஜே.கே.பாலகணபதி’ என்கிற ‘சிந்து பைரவி’ திரைப்படத்தின் பாத்திரம்தான் அது. ஜே.கே.பி மட்டுமல்ல, சிந்தாமணி என்கிற சிந்து, பைரவி, மிருதங்கம் குருமூர்த்தி, தம்புரா கஜபதி என்று இந்தப் படத்தின் … Read more