Pathaan Movie Review: பதான் படம் எப்படி இருக்கு? ட்விட்டர் விமர்சனம் இதோ

பாலிவுட்டின் கிங் என்று அழைக்கப்படும் ஷாருக்கானின் பதான் படம் சுமார் 4 ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இப்படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கி உள்ளார். இதில் ஷாருக் கான் உடன் தீபிகா படுகோனே, ஜான் ஆபிரஹாம் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் சிறப்பு தோற்றத்தில் சல்மான் காணும் இப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் உலகமெங்கும் 7500-க்கும் மேற்பட்ட திரைகளில் பிரம்மாண்டமாக வெளியானது.  பதான் படத்தை திரையில் காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வமாக இருந்தனர். அதன் காரணமாகவே பதான் படத்தின் … Read more

YNOT ஸ்டுடியோஸ் எஸ். சஷிகாந்த் தயாரிப்பில், ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் சமுத்திரக்கனி, கதிர், வசுந்தரா நடிக்கும் 'தலைக்கூத்தல்'

‘தமிழ்ப் படம்’ தொடங்கி, ‘இறுதி சுற்று’, ‘விக்ரம் வேதா’ உள்ளிட்ட வித்தியாசமான முயற்சிகள் கொண்ட பல வெற்றிப் படங்களை தயாரித்த திரு எஸ். சஷிகாந்த் தலைமையிலான YNOT ஸ்டுடியோஸ், சிறந்த அறிமுக இயக்குநருக்காக தயாரிப்பாளருக்கு …

”தேதிய குறிச்சு வெச்சுக்கோங்க விஜய் ஃபேன்ஸ்” – தளபதி 67 பற்றி லோகேஷ் கொடுத்த அப்டேட்!

வாரிசு, துணிவு என போட்டா போட்டிகள் ஓடிக்கொண்டிருக்கும் அதேவேளையில், இதற்கு சற்றும் சளைத்தவர்கள் இல்லை என்பதை #Thalapathy67 ஹேஷ்டேக் ட்விட்டரில் நித்தமும் ட்ரெண்டிங்கிலேயே இருந்து வருகிறது. மாஸ்டர் படத்துக்கு பிறகு விஜய்யை வைத்தும் அவரது 67வது படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். இது முழுக்க முழுக்க தன் பாணியிலான ஆக்‌ஷன் த்ரில்லர் கதையாகவே இருக்கும் என்றும் லோகேஷ் தெரிவித்திருந்தார். இதுபோக தளபதி 67 கைதி, விக்ரம் பட கதைகளை அடக்கிய லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் என்ற … Read more

பார்லிமென்ட் பக்கமே போகாத இளையராஜா

புதுடில்லி : ராஜ்யசபா நியமன எம்பி.,யாக உள்ள இசையமைப்பாளர் இளையராஜா நடந்து முடிந்த பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடரில் ஒரு நாள் கூட பங்கேற்கவில்லை. பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்கள், ஜனாதிபதியால் ராஜ்யசபா நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்படுவார்கள். அந்த வகையில் இசையமைப்பாளர் இளையராஜா, தடகள வீராங்கனை பி.டி.உஷா, திரைக்கதை எழுத்தாளர் வி.விஜயேந்திர பிரசாத், வீரேந்திர ஹெக்டே ஆகியோர் ராஜ்யசபா நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். கடந்த ஆண்டு ஜூலை மாதம் இவர்கள் பதவியேற்றுக் கொண்டனர். இசை நிகழ்ச்சி ஒன்றில் … Read more

Radha Ravi: வில்லன் நடிகரா இருந்தாலும்… குழந்தை மனசுங்க ராதாரவிக்கு!

நடிகர் ராதாரவி ஹாலிவுட் நடிகர் போல் போட்டோ ஷூட் நடத்தியதன் காரணம் தற்போது வெளியாகியுள்ளது. நீங்காத இடம்தமிழ் சினிமாவில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வில்லன் நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்து மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்திருப்பவர் நடிகர் ராதாரவி. தமிழ் சினிமாவில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பவர் நடிகர் ராதா ரவி. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலைலயாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். ​ … Read more

பதான் படம் எப்படி உள்ளது? திரைவிமர்சனம்!

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள பதான் படம் இன்று திரையரங்கில் வெளியாகி உள்ளது. ஷாருக்கான் நடிப்பில் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு படம் வெளியாவதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். ஷாருக்கான் தவிர பதான் படத்தில் தீபிகா படுகோனே, ஜான் ஆபிரகாம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பதான் படத்தின் ட்ரெய்லர் வெளியானதில் இருந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிக அளவில் இருந்தது. மேலும் படத்திலிருந்து வெளியான ஒரு பாடலில் தீபிகா படுகோனே காவி … Read more

முன்பதிவில் மட்டுமே 69 கோடி வசூலித்த 'பதான்'

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், ஷாரூக்கான், தீபிகா படுகோனே, ஜான் ஆபிரகாம் மற்றும் பலர் நடித்துள்ள 'பதான்' படம் இன்று உலகம் முழுவதும் ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இந்தப் படம் முன்பதிவு மூலம் மட்டும் சுமார் 70 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. முதல் நாள் முன்பதிவாக இன்று 32 கோடி, இரண்டாம் நாள் பதிவாக 18 கோடி, மூன்றாம் நாள் முன்பதிவாக 19 கோடி என 69 கோடி வரை … Read more

Vijay: ராஸ்கல், என்னயவா கண்டபடி பேசுறீங்க: பொட்டில் அடித்தார் போல் விஜய் பதிலடி

Varisu: தன்னை விமர்சித்தவர்களுக்கு சொல்லால் அல்ல செயலால் பதில் அளித்துவிட்டார் எங்கள் தளபதி என்கிறார்கள் விஜய் ரசிகர்கள். வாரிசுவம்சி பைடிபல்லி இயக்கத்தில் விஜய், ரஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஷாம், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் நடித்த வாரிசு படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகியுள்ளது. படம் ரிலீஸான 11 நாட்களிலேயே உலக அளவில் ரூ. 250 கோடி வசூல் செய்துவிட்டதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து ஹைதராபாத்தில் சக்சஸ் பார்ட்டி நடந்தது. அதை தொடர்ந்து வாரிசு குழு சந்தித்துக் … Read more

அந்த மனசு இருக்கே… பிக்பாஸில் ஜெய்த்த பணத்தை தானம் கொடுத்த அசீம்

Biggboss Season 6 Winner Azeem: தனியார் தமிழ் தொலைக்காட்சியில் கடந்த அக். 9ஆம் தேதி தொடங்கிய பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி, ஜன. 22ஆம் தேதி நிறைவுப்பெற்றது. 106 நாள்கள் நடைபெற்ற இப்போட்டியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் பங்கேற்றனர். ஷிவின், விக்ரமன், அசீம் ஆகியோர் இறுதி மூன்று இடத்திற்கு போட்டியிட்ட நிலையில், அசீம் இந்த சீசனின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். விக்ரமன் இரண்டாவது இடத்தையும், ஷிவின் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.  வழக்கம்போல், மக்களின் வாக்குகளின் அடிப்படையில் வெற்றியாளர்கள் … Read more

சத்தமில்லாமல் ‘மெர்சல்’ படத்தை முந்திய ‘வாரிசு’.. பிகில் ரெக்கார்ட்டை முறியடிக்குமா?

விஜய்யின் ‘வாரிசு’ திரைப்படம், அவரது முந்தையப் படங்களில் ஒன்றான ‘மெர்சல்’ படத்தின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது. கடந்த 11-ம் தேதி அஜித்தின் ‘துணிவு’ படத்துடன் பொங்கல் விருந்தாக திரைக்கு வந்த திரைப்படம் விஜய்யின் ‘வாரிசு’. படம் வெளிவந்த முதல் 2 நாட்கள் சீரியல் போன்று இருப்பதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், அதையெல்லாம் முறியடித்து இந்தப் படம் தற்போது வசூலை வாரிக் குவித்து வருகிறது. சொல்லப்போனால் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி என்பது போல், குடும்ப ரசிகர்களை இந்தப் படம் … Read more