D50 EXCLUSIVE: `புதுப்பேட்டை' பார்முலாவுக்குத் திரும்பும் தனுஷ்; `கேப்டன் மில்லர்' அப்டேட் என்ன?
உற்சாகத்தில் இருக்கிறார் தனுஷ். தெலுங்கு, தமிழில் உருவாகியுள்ள `வாத்தி’ படம் அடுத்த மாதம் வெளியாகிறது. இதனையடுத்து `கேப்டன் மில்லர்’ படப்பிடிப்பிலும் கலந்துகொண்டு வருகிறார். இந்நிலையில்தான் அவரது 50-வது படத்தைத் தயாரிக்கவிருப்பது சன் பிக்சர்ஸ் என்று அறிவித்துள்ளனர். ‘கேப்டன் மில்லர்’ பூஜையின் போது கீர்த்தி சுரேஷ், செல்வராகவன் நடித்த ‘சாணிக்காயிதம்’ படத்தை எடுத்த அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் படம் ‘கேப்டன் மில்லர்’. இதில் கன்னட ஸ்டார் சிவராஜ் குமார் முக்கியமான ரோலில் நடிக்கிறார். இவர்களுடன் பிரியங்கா … Read more