ஒரே நாளில் ஐஸ்வர்யா ராஜேஷின் இரண்டு படங்கள் ரிலீஸ்

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் ஐஸ்வர்யா ராஜேஷ். முதன்மைக் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார். தற்போதைய கதாநாயகிகளில் அதிகப் படங்களில் நடித்து வருபவர் இவர்தான். ஐஸ்வர்யா கதாநாயகியாக நடித்துள்ள 'ரன் பேபி ரன்' மற்றும் 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' ஆகிய இரண்டு படங்களும் பிப்ரவரி 3ம் தேதி ஒரே நாளில் வெளியாக உள்ளன. இதற்கு முன்பாக டிசம்பர் 29ம் தேதி 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' படமும், டிசம்பர் 30ம் தேதி 'டிரைவர் ஜமுனா' படமும் … Read more

கட்சியினரிடமிருந்து கொலை மிரட்டலா? வனிதாவின் பதிலடி

பிக்பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டு பிரபலமான வனிதா விஜயகுமார் அடுத்த பிக்பாஸ் சீசன்களை குறித்து விமர்சனமும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் சீசன் 6 ஆரம்பம் முதலே போட்டியாளர்கள் பற்றிய தனது கருத்தை பதிவிட்டு வந்தார். தற்போது பிக்பாஸ் சீசன் 6 இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், போட்டியாளரான விக்ரமனுக்கு அரசியல் கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சி ஓட்டு சேகரிப்பில் ஈடுப்பட்டுள்ளது. அந்த செயலை வனிதா விஜயக்குமார் கடுமையாக விமர்சித்து பதிவிட்டிருந்தார். இதனையடுத்து ஒருசாரார் வனிதாவை விமர்சித்து … Read more

8 வருடம் முயற்சித்தும் அஜித்தை சந்திக்க முடியவில்லை!!

நடிகர் அஜித்தை சந்திக்க 8 வருடமாக முயற்சித்து சோர்ந்து போய்விட்டதாக பிரபல இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன் தெரிவித்துள்ளார். நேரம் படத்தை இயக்கிய இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன் பிரேமம் படம் மூலம் மிகவும் பிரபலமானார். அதன்பிறகு 5 ஆண்டுகளாக படம் இயக்காத அவர் அண்மையில் கோல்ட் என்ற படத்தை இயக்கியிருந்தார். ஆனால் கோல்ட் திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. அவர் கேரளாவை சேர்ந்தவர் என்றாலும், தமிழ் படங்கள், இயக்குநர், நடிகர்கள் குறித்து தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார். … Read more

Varisu: விஜய் போட்ட மாஸ்டர் பிளான்..தலைகீழாக மாறிய வாரிசு படத்தின் ரிசல்ட்..!

விஜய் நடிப்பில் வம்சியின் இயக்கத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையில் வெளியானது வாரிசு திரைப்படம். ராஷ்மிகா நாயகியாக நடித்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்திருந்தார். மேலும் சரத்குமார், ஷ்யாம், பிரபு, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். செண்டிமெண்ட் நிறைந்த குடும்ப படமாக வெளியான இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. வாரிசு படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களின் அமோகமான வரவேற்பை பெற படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. Thalapathy 67: தளபதி 67 டைட்டில் இதுதானா … Read more

சந்தானத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய சுந்தர் சி – விரைவில் 'அரண்மனை 4'

இயக்குனர் சுந்தர் சி இயக்கிய அரண்மனை சீரிஸ் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படங்களில் ஹாரர் காட்சிகளுடன் காமெடியும் கலந்திருக்கும். அந்த வகையில் வெளியான அரண்மனை அடுத்தடுத்த படங்கள் வெற்றியை பெற்றது. இந்த படங்களுக்கு பிறகு சுந்தர் சி, 'காபி வித் காதல்' படத்தை இயக்கினார். ஆனால் இந்த படம் போதிய வெற்றியை பெறவில்லை. இதையடுத்து 'அரண்மனை 4' படத்தை சுந்தர் சி இயக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இதற்கான பணிகளில் சுந்தர் சி ஈடுபட்டுள்ளதாகவும், … Read more

Bigg Boss Tamil 6 Title Winner: பிக்பாஸ் 6 டைட்டில் வின்னர் அசீம்..! விக்ரமன் 2ம் இடம்

Bigg Boss Tamil Season 6 Winner: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 6 தமிழ் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியில் அசீம் வெற்றி பெற்றுள்ளார். 21 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட போட்டியின் இறுதிப்போட்டியில் அசீம், விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகியோர் சென்றனர். தங்களின் தனித்துவமான குணங்கள் மூலம் ரசிகர்களின் மனதை வென்று பிக்பாஸ் தமிழின் இறுதிப் போட்டி வரை சென்ற அவர்களில் இப்போது அசீம் வெற்றி பெற்றுள்ளார். இதனையொட்டி மக்கள் நாயகன் அசீம் என்ற ஹேஸ்டேக் இணையத்தில் டிரெண்டாகியுள்ளது.  … Read more

கேப்டன் மில்லர் படப்பிடிப்பில் இணைந்த பிரியங்கா மோகன்

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் திரைப்படம் ‛கேப்டன் மில்லர்'. இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். தனுஷிற்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். மேலும் சந்தீப் கிஷான், நிவேதா சதிஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இன்று(ஜன., 22) குற்றாலத்தில் துவங்குகிறது. கன்னட நடிகர் சிவராஜ்குமாரும் தனுசுக்கு அண்ணனாக இப்படத்தில் இணைந்து நடிக்கவுள்ளார். இந்நிலையில் இன்று நடக்கும் இப்படத்தின் படப்பிடில் நடிகை … Read more

Bigg Boss Tamil 6 Winner: பிக்பாஸ் டைட்டில் வின்னர் அசீம்? தீயாக பரவும் புகைப்படம்

Bigg Boss Tamil Season 6 Winner: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி இன்று நடைபெறுகிறது. 21 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட போட்டியின் இறுதிப்போட்டியில் இப்போது அசீம், விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகியோர் இருக்கின்றனர். மூன்றும் பேரும் அவர்களின் தனித்துவமான குணங்கள் மூலம் ரசிகர்களை வென்று பிக்பாஸ் தமிழ் 6 போட்டியில் இறுதி வரை வந்துள்ளனர். அவர்களில் யார் வெற்றியாளர்? என்பதை தெரிந்து கொள்ள இணையத்தில் ஒரு போரே நடந்து வருகிறது. அசீம் கோபம் … Read more

ஆண் குழந்தைக்கு அப்பாவான நடிகர் ஆர்.கே.சுரேஷ்

தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தராக இருந்த ஆர்.கே.சுரேஷ், பாலா இயக்கிய தாரை தப்பட்டை படத்தில் வில்லனாக அறிமுகமானார். அந்த படத்தில் அவரது நடிப்பு பேசப்படவே அடுத்தடுத்து பல படங்களில் வில்லனாக நடித்தவர் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். கடந்த 2020 ஆம் ஆண்டு மது லதா என்பவரை திருமணம் செய்து கொண்ட ஆர்.கே.சுரேஷுக்கு 2001ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் தற்போது அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்த தகவலை அவர் வெளியிட்டு இருக்கிறார். … Read more

பிக்பாஸில் அமுதவாணன் பெற்ற சம்பளம்..! 103 நாட்களில் லட்சாதிபதியானார்

விஜய் டிவியில் கடந்த 3 மாதங்களாக ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 6 தமிழ் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவு பெறுகிறது. இதில் பங்கேற்ற 21 போட்டியாளர்களில் விக்ரமன், அசீம் மற்றும் ஷிவின் ஆகியோர் மட்டுமே இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளனர். அவர்கள் மூன்று பேரில் யாரேனும் ஒருவர் மட்டுமே இந்த சீசனின் வெற்றியாளராக இருப்பார். இப்போது வரை மூன்று பேருக்குமான வாய்ப்பு என்பது சரிசமமாகவே சென்று கொண்டிருக்கிறது. அசீம் தன்னுடைய நடவடிக்கைகளால் வெறுப்புகளை சம்பாதித்தாலும், அவர் தன்னுடைய குணத்தை மறைக்காமல் … Read more