படம் முழுக்க ரஜினியுடன் நடிக்கணும்: திரிஷா ஆசை
என்னங்க பார்க்க இளமை துள்ளும் அழகியாக இருப்பதால் சும்மா காதல் காட்சிகளில் மட்டுமே நடிப்பேன் என நினைச்சுட்டீங்களா… நமக்கு ஆக் ஷன் நல்லாவே வரும் என நிரூபிக்கும் அளவிற்கு 'ராங்கி' படத்தில் நிருபராக நடித்து சண்டை காட்சிகளில் தெறிக்கவிட்டுள்ள திரிஷா மனம் திறக்கிறார்.. 'ராங்கி' படம், வெளிநாட்டு படப்பிடிப்பு பற்றிஇயக்குனர் முருகதாஸ் கதை எழுத, 'எங்கேயும் எப்போதும்' பட இயக்குனர் சரவணன் இயக்கிய படம் தான் 'ராங்கி'. இதில் நிருபராக நடித்துள்ளேன். ஹீரோயின் படம் என பார்க்காமல் … Read more